Warning: Attempt to read property "ID" on null in /home2/howisit1/public_html/howisitt.com/wp-content/plugins/elementor/core/base/document.php on line 356

Warning: Attempt to read property "ID" on null in /home2/howisit1/public_html/howisitt.com/wp-content/plugins/elementor/core/base/document.php on line 356
விதியை வடிவமைத்தல் - Vidhiyai Vadivamaithal - Designing Destiny - டிசைனிங் டெஸ்டினி - Now 15% Off - How Is Itt
XStore theme eCommerce WordPress Themes XStore best wordpress themes WordPress WooCommerce Themes Premium WordPress Themes WooCommerce Themes WordPress Themes wordpress support forum Best WooCommerce Themes XStore WordPress Themes XStore Documentation eCommerce WordPress Themes
Menu Categories

Support

+91 755 811 2372

விதியை வடிவமைத்தல் – Vidhiyai Vadivamaithal — Designing Destiny — டிசைனிங் டெஸ்டினி — Now 15% Off

Share:

Original price was: ₹399.00.Current price is: ₹339.15.

எழுத்தாளர் : தாஜி கம்லேஷ் படேல்
AUTHOR : Kamlesh D. Patel
பதிப்பகம் : மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ்
Publisher : Manjul Publishing House
Language ‏ : ‎ Tamil
புத்தக வகை : யோகா/தியானம்
(Tamil Paperback Book) Buy Tamil Book Online

To order this product by phone Please Contact: 7558112372

 தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் : 7558112372

or
விதியை வடிவமைத்தல் – Vid...

Original price was: ₹399.00.Current price is: ₹339.15.

Hotline Order:

(+101) 5620 - 8155

Email ID:

xstore@support.com

தாஜி என பலராலும் அறியப்படும் கம்லேஷ் படேல் அவர்கள், பண்டைய பாரம்பரியத்தின் மெயான குரலாக ஒலிக்கிறார். உலகின் மாபெரும் ஆன்மீக மரபுகள் மற்றும் விஞ்ஞான முன்னேற்றங்களின் மீது அவருக்குள்ள மதிப்பையும், அவற்றை ஆழ்ந்து ஆராயும் இயல்பையும் அவரது போதனைகள் பிரதிபலிக்கும் அதே வேளையில் அவை இதயநிறைவு பாதையின் மூலமாக அவர் பெற்ற சோந்த அனுபவத்திலிருந்து தோன்றியவையாகவும் உள்ளன.

ஒரு நூற்றாண்டு கால பழமை வாந்த ஆன்மீக பாரம்பரியத்தில் தோன்றிய குருநாதர்களின் பிரதிநிதியாக அறிவிக்கப்படுவதற்கு முன், அவர் 30 ஆண்டுகளாக நியூயார்க் நகரில் மருந்தாளுநராக பணியாற்றினார். நவீன கால குருவிற்கான கடமைகள் பலவற்றை நிறைவேற்றி, அனைத்து இடங்களிலும் உள்ள ஆன்மீக ஆர்வலர்களுக்கு அவர் ஆதரவு அளித்து வருகிறார்.

ஆன்மீகத்தைப் பற்றி தான் அறிந்ததை உண்மையாக வெளிப்படுத்தும் ஒரு மாணவராக திகழும் இவர், உணர்வுறுநிலை மற்றும் ஆன்மீகத் துறையில் அறிவியல் முறைப்படி ஆராந்திட தனது நேரம் மற்றும் ஆற்றலின் பெரும் பகுதியை செலவிடுகிறார். நடைமுறைக்கு ஏற்ற இந்த அணுகுமுறையானது இத்துறையில் அவரது அனுபவம் மற்றும் நிபுணத்துவத்தினால் விளைந்த ஒன்றாகும்.

நம் வாழ்க்கை முறையில் விதி என்பதன் பொருள் என்ன? எது நிலையானது? எது மாறக் கூடியது? நம் விதியை நாம் எவ்வாறு வடிவமைப்பது? இந்தக் கேள்விகள், உலகின் தலைசிறந்த தத்துவ மேதைகள் சிலரால் தொன்றுதொட்டு கேட்கப்படுகின்றன. புதிய அடித்தளத்தை அமைக்கும் இப்புத்தகத்தில், தாஜி அவர்கள் இதுபோன்ற கேள்விகளுக்கு எளிமையான தீர்வுகளையும், நடைமுறைக்கு உகந்த விவேகத்தையும் கொண்டு பதிலளிக்கிறார். ‘த ஹார்ட்ஃபுல்னெஸ் வே’ என்ற அவரது புத்தகத்தையடுத்து, நம் வாழ்க்கை முறையை பண்படுத்திக் கொள்ளவும், மறுமை எனப்படும் பிற்கால வாழ்வின் விதி உட்பட, நமது விதியை வடிவமைக்கவும் ஹார்ட்ஃபுல்னெஸ் பயிற்சிகளை எவ்வாறு பயன்படுத்திக் கொள்வது என நம்மை வழிநடத்தி, இப்பயணத்தின் அடுத்த கட்டத்திற்கு நம்மை இட்டுச்செல்கிறார். உணர்வுறுநிலையை பற்றியும், பரிணாம வளர்ச்சியின் பங்கையும் விவரிக்கும் அவர், பிறப்பும் இறப்பும் ஏற்படும் நேரத்தில் நமக்கு என்ன நிகழ்கிறது எனவும் – மேலும் ஜீவிதமே மாற்றப்படுகின்ற மிக முக்கியமான இந்த தருணங்களில் நாம் எவ்வாறு செயல்படலாம் என்பதை விளக்குகிறார். நாம் நம்மீதே நம்பிக்கை கொள்ளவும், எந்தவொரு சவாலையும் எதிர்கொண்டு அதிலிருந்து வெளிவருவதற்கான வழியை கண்டறியவும், மிகக் கடினமான சூழ்நிலையைக்கூட முன்னேறுவதற்கான வாய்ப்பாக காண்பதற்கும் தாஜி அவர்கள் நமக்கு தூண்டுதலளிக்கிறார். சில எளிமையான பயிற்சிமுறைகள், இதயம் நிறைந்த ஆர்வம் மற்றும் விரிவடைந்த உணர்வுறுநிலை, இவற்றின் மூலமாக நாம் அனைவரும் நமது உள்ளார்ந்த ஆற்றலையும், இப்பிறவில் அடைய வேண்டிய இலக்கையும் கண்டறிய முடியும் என வலியுறுத்துகிறார்.

Sale
ஜன்ம சரித்திரம் -- (கடப்பை ஸ்ரீ பரமஹம்ச சச்சிதானந்த யோகீஸ்வரர் ) - Birth History Of Kadappai Sri Paramasima Sachidananda Yogeswarer (Tamil) - Janma Sarithram - Now 10% off
Quick View

ஜன்ம சரித்திரம்...

Original price was: ₹80.00.Current price is: ₹72.00. Add to Compare
Sale
உன்னால் முடியும்  - Unnal Mudiyum - ஜார்ஜ் மாத்யூ ஆடம்ஸ்
Quick View
Sale
BOAT D53 WIRELESS BLUE TOOTH NECKBAND EARPHONE - (BUY WIRELESS BLUE TOOTH NECKBAND EARPHONE ONLINE)
Quick View

BOAT D53 WIRELE...

Original price was: ₹999.00.Current price is: ₹249.00. Add to Compare
Sale
ஈஷா ருசி -- A Taste of Well-Being (Tamil Edition)
Quick View

ஈஷா ருசி —...

Original price was: ₹240.00.Current price is: ₹216.00. Add to Compare

Reviews

There are no reviews yet.

Be the first to review “விதியை வடிவமைத்தல் – Vidhiyai Vadivamaithal — Designing Destiny — டிசைனிங் டெஸ்டினி — Now 15% Off”

Your email address will not be published. Required fields are marked