XStore theme eCommerce WordPress Themes XStore best wordpress themes WordPress WooCommerce Themes Premium WordPress Themes WooCommerce Themes WordPress Themes wordpress support forum Best WooCommerce Themes XStore WordPress Themes XStore Documentation eCommerce WordPress Themes
Menu Categories

Support

+91 755 811 2372

மிர்தாதின் புத்தகம் — மிகெய்ல் நைமி — Mirthathin Puthagam — “The Book of Mirdad”

Share:

Original price was: ₹275.00.Current price is: ₹247.50.

எழுத்தாளர் : மிகெய்ல் நைமி
AUTHOR : Mikhail Naimy
தமிழ் ஆசிரியர்: கவிஞர் புவியரசு
பதிப்பகம் கண்ணதாசன் பதிப்பகம்
Publisher Kannadhasan Pathippagam
Language ‏ : ‎ Tamil
புத்தக வகை : யோகா/தியானம்
(Tamil Paperback Book) Buy Tamil Book Online

To order this product by phone Please Contact: 7558112372

 தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் : 7558112372

புத்தகம் 3 – 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்

புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

or
மிர்தாதின் புத்தகம் — மி...

Original price was: ₹275.00.Current price is: ₹247.50.

Hotline Order:

(+101) 5620 - 8155

Email ID:

xstore@support.com

மிர்தாதின் புத்தகம்

 

உலகில் கோடிக்கணக்கான புத்தகங்கள் உள்ளன. ஆனால், இன்றுள்ள எல்லாப் புத்தகங்களை விடவும் மேலோங்கி உயர்ந்து நிற்பது “மிர்தாதின் புத்தகம்!”இதயத்தால் படிக்க வேண்டிய புத்தகமிது…

மிகுந்த தனிச்சிறப்புக் கொண்டது!

நீண்ட நெடிய காலத்திற்குப் பிறகு, மாபெரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது, மிகச் சிறந்த நூல் இது!

இதயத்தால் படிக்க வேண்டிய புத்தகம் இது… இப்படித்தான் ஓஷோ கூறுகிறார்…. இப்புத்தகத்தை படைத்த “மிகைல் நெய்மி”யை இந்த நூற்றாண்டின் மாபெரும் எழுத்தாளர் மட்டுமல்ல… எல்லா நூற்றாண்டுகளிலும் இவரே மாபெரும் எழுத்தாளர் என்றும் கூறுகிறார்….
ஸ்தம்பிக்கத்தான் வேண்டி இருக்கிறது.. நான் நானாகும் மிகச் சிறந்த தருணத்தை இப்புத்தகம் மிக நுண்ணிய பொழுதுகளில் தருவது…… கிடைக்கப் பெற்ற எதுவும் கிடைத்த பின் எதுவாகும் என்றொரு மாபெரும் கேள்வியோடு நான் அற்ற எதிர் நிலைக்குள் யார் அற்ற என் நிலையைத் தேடத் துவங்குவதற்கு நீட்டித்துக் கொள்கிறது.  தன் அற்புத பக்கங்களின் அடுத்தடுத்த வரிகளின் ஊடாக நம்மை வியக்க வைக்கும் மாய தத்துவங்களின் நிதர்சனத்தை கடந்து விடும் முன்.. நிதானம்… இழக்காமல் இருப்பது அவசியம்..அத்தனை மூர்க்கமாக உங்களைத் தாக்கும்.. உண்மையின் வலிமை… மிகப் பெரிய சூட்சும அவிழ்த்தல்… அது அப்படித்தான்… தயாராகியே படியுங்கள்….  ஏக்கம் கொண்டவர்களே வெற்றி பெறுவார்கள் என்று பூதாகரமாகவே விரிகிறது மிர்தாதின் பக்கங்கள்.  பக்கங்களில் இருக்கும் சாரத்தின் விளிம்பை…..”மிகைல் நெய்மி”யின் பாரபட்சமற்ற பெருங் காற்று வனாந்தரத்தின் வாக்கிய அமைப்போடு…….’மிர்தாத்’ என்னருகே இருக்கிறார்.  நோவாவின்….சொல் பிடித்த அதற்கும் முந்தைய பெரு மழையின் யோசனையென புன்னகைத்துக் கொண்டே இருக்கிறார்…அது நம் மர்மங்களின் முகமூடி திறக்கும் அற்புத ஞானத்தின் திறவு… ஒளியின் சாராம்சம்.. நம்மை வந்தடைய செய்யும் மிகச் சிறந்த ஒப்பனை கலைதலின் வழி.

Sale
Bike Riding Face Mask - MULTI 05 Bike Riding Face Mask, Face Shield Motorcycle Goggles Motorcycle Safety Visor - Buy Bike Riding Face Mask Online
Quick View

Bike Riding Fac...

Original price was: ₹1,299.00.Current price is: ₹209.00. Add to Compare
Sale
T20 Ultra 2 Smart Watch Bluetooth Calling Smart Watch with Heart and Sports Monitaring with 4 Bands -  (Buy Smart Watch Online)
Quick View

T20 Ultra 2 Sma...

Original price was: ₹3,999.00.Current price is: ₹549.00. Add to Compare

Reviews

There are no reviews yet.

Be the first to review “மிர்தாதின் புத்தகம் — மிகெய்ல் நைமி — Mirthathin Puthagam — “The Book of Mirdad””

Your email address will not be published. Required fields are marked