XStore theme eCommerce WordPress Themes XStore best wordpress themes WordPress WooCommerce Themes Premium WordPress Themes WooCommerce Themes WordPress Themes wordpress support forum Best WooCommerce Themes XStore WordPress Themes XStore Documentation eCommerce WordPress Themes
Menu Categories

Support

+91 755 811 2372

நெற்றிக்கண் – T.லாப்சேங் ரம்ப்பா | Nettrikkan – The Third Eye – Author: T.Lobsang Rampa

Share:

Original price was: ₹420.00.Current price is: ₹378.00.

எழுத்தாளர் : T.லாப்சேங் ரம்ம்பா
AUTHOR : T.Lobsang Rampa

Tamil Author: S. Rajendran

பதிப்பகம் கண்ணதாசன் பதிப்பகம்
Publisher Kannadhasan Pathippagam
Language ‏ : ‎ Tamil
புத்தக வகை : யோகா/தியானம்
(Tamil Paperback Book) Buy Tamil Book Online

To order this product by phone Please Contact: 7558112372

 தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் : 7558112372

புத்தகம் 3 – 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்

புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

or
நெற்றிக்கண் – T.லாப்சேங்...

Original price was: ₹420.00.Current price is: ₹378.00.

Hotline Order:

(+101) 5620 - 8155

Email ID:

xstore@support.com

T.லாப்சேங் ரம்ப்பா

நெற்றிக்கண் –இங்குதான் அனைத்தும் துவங்கியது.இது மருத்துவ லாமா ஆகும் தகுதியைப் பெற தீபெத்திய மடத்தில் சேர்ந்த ஒரு இளைஞரின் சுயசரிதம். அங்கு பிரத்தியேகச் சிகிச்சை மூலம் அவரது நெற்றிக்கண் திறக்கப்படுகிறது.திபெத்திய மடங்களில் வாழ்க்கை முறை எவ்வாறானது என்பதை குறித்த கண்ணோட்டம் இந்நூலில் நமக்கு காண்பிக்கப்பட்டுள்ளது.அதே சமயம் ஆன்மீக விஷயங்களைப் பற்றிய ஆழ்ந்த புரிதலும் கிடைக்கிறது. மிக குறைந்த எண்ணிக்கையிலான பயணிகள் மட்டுமே திபெத்திற்கு சென்றிருக்கக் கூடும். ஆனால் இதுவரையில் அவர்களும் ,ஏனையோரும் மடத்தினுள் நிகழும் வாழ்வைப் பற்றி அறிந்திருக்கவில்லை.லாப்சேங்,சக்பொரி மடத்தில் சேர்ந்து மிக ரகசியமான திபெத்திய மறைபொருள் விஞ்ஞானங்களையும் வேறு பலவற்றையும் கற்கிறார்.  தமிழில்  :  ராஜேந்திரன்   

Reviews

There are no reviews yet.

Be the first to review “நெற்றிக்கண் – T.லாப்சேங் ரம்ப்பா | Nettrikkan – The Third Eye – Author: T.Lobsang Rampa”

Your email address will not be published. Required fields are marked