XStore theme eCommerce WordPress Themes XStore best wordpress themes WordPress WooCommerce Themes Premium WordPress Themes WooCommerce Themes WordPress Themes wordpress support forum Best WooCommerce Themes XStore WordPress Themes XStore Documentation eCommerce WordPress Themes
Menu Categories

Support

+91 755 811 2372

நீங்கள் ஒரு நிறுவனம் – Neengal oru niruvanam – பர்க் ஹெட்ஜஸ்

Share:

Original price was: ₹350.00.Current price is: ₹297.50.

எழுத்தாளர் : பர்க் ஹெட்ஜஸ்
AUTHOR : Burg Headjus

Tamil Author : Kodeeswaran | கோடீஸ்வரன்

பதிப்பகம் கண்ணதாசன் பதிப்பகம்
Publisher Kannadhasan Pathippagam
Language ‏ : ‎ Tamil
புத்தக வகை : வர்த்தகம் , சுயமுன்னேற்றம்
(Tamil Paperback Book) Buy Tamil Book Online

To order this product by phone Please Contact: 7558112372

 தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் : 7558112372

புத்தகம் 3 – 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்

புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

or
நீங்கள் ஒரு நிறுவனம் – ...

Original price was: ₹350.00.Current price is: ₹297.50.

Hotline Order:

(+101) 5620 - 8155

Email ID:

xstore@support.com

1. பெறுப்புணர்ச்சி மேற்கொள்ளுங்கள்- எனும் கொள்கை உங்கள் வாழ்க்கையின் கட்டுப்பாட்டை ஏற்கச் செய்கிறது. 2. கனவு காணுங்கள் – உங்கள் வெற்றியின் வரைபட‌ங்களாகக் கனவுகள் உள்ளன என்பதை நினைவுபடுத்துகிறது. 3. நம்பிக்கையின் சக்தி- என்னால் முடியும் உங்களை நீங்கள் மறு சீரமைப்பு செய்துகொள்ள ஊக்கமளிக்கிறது. 4. செயல்படும் தைரியம்- உங்கள் சிறிய செயல்கள் கூட பெரிய விளைவுகளை அளிக்கும் என்பதை நினைவுபடுத்துகிறது. 5. மனப்பான்மையே உங்கள் சிந்தனைதான்- நீங்கள் உங்களது சிந்தனைகளால்தான் உருவானவர் என்பதை உறுதிப்படுகிறது. 6. உற்பத்தி- பழக்கங்களை வளர்த்துக் கொள்ளுங்கள்- தீய பழக்கங்களை நல்ல பழக்கங்களால் நிரப்ப, ஊக்கமளிக்கிறது. 7. உங்கள் உணர்ச்சிகளை நிர்வகியுங்கள்- நீங்கள் உணர்ச்சிகளை நிர்வகிக்க வேண்டும். ஏன் உணர்ச்சிகள், உங்களை நிர்வகிக்கக் கூடாது என்று விளக்குகிறது. 8. வெற்றிக்காகத் தயாரியுங்கள்- புத்தகங்களைப் படித்தல், கருத்தரங்கம் செல்லல், ஒலிநடா கேட்டல்… வெற்றியாளர்களுடன் சேர்தல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. 9. உங்கள் வாழ்வைச் சமன் செய்யுங்கள்- ஐந்து வழிகள் பற்றி விளக்குகிறது. நல்ல நம்பிக்கை, நல்ல குடும்பம், நல்ல நண்பர்கள், நல்லுடல்வாகு, நற்செல்வம். 10. மாறுங்கள் அல்லது மாற்றப்படுவீர்கள். உங்களுக்கு எதிராக அன்று. உங்களுக்கு ஆதரவாக மாற்றங்களைச் செய்துகொள்வது எப்படி என்று சொல்கிறது. நீங்கள் கற்கும் விஷயம் என்‌ன?: * உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும் உங்கள் மதிப்பைப் புரட்சிகரமாக அதிகப்படுத்திக் கொள்வது எப்படி? * சிறிய தொடர்ச்சியான செயல்களின் மூலம், மகத்தான முன்னேற்றங்களை அடைவது எப்படி? * உங்களைச் சுற்றியுள்ள உலகையும், உங்களைப்பற்றிய உங்கள் சிந்தனை வழியையும் எங்ஙனம் விரிவுபடுத்திக் கொள்வது? * உங்களுக்குள் புதைந்திருக்கும் செல்வங்களை எப்படி வெளிக்கொண்டு வருவது? நம்பமுடியாத அளவுக்கு அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது? * நீங்கள் இதுவரை கனவுகூடக் காணாத அளவுக்கு நீங்கள் ஆவது எப்படி? * நீங்கள் ஒரு நிறுவனம் என்று எப்படிச் சிந்திப்பது… உங்களுக்குள் இருக்கும் தலைமை நிர்வாக அதிகாரியை எவ்வாறு கண்டுபிடிப்பது?

Reviews

There are no reviews yet.

Be the first to review “நீங்கள் ஒரு நிறுவனம் – Neengal oru niruvanam – பர்க் ஹெட்ஜஸ்”

Your email address will not be published. Required fields are marked