கோகழி ஆண்ட குருமணிதன் தாள்வாழ்க
நமச்சி வாயவே ஞானமும் கல்வியும் நமச்சி வாயவே நானறி விச்சையும் நமச்சி வாயவே நாநவின் றேத்துமே நமச்சி வாயவே நன்னெறி காட்டுமே
– அப்பர் தேவாரம்
சித்தத்தைச் சிவன்பால் வைத்தவர்கள் சித்தர்கள். இவர்கள் பதினெண் எனப் பொதுப்பட சுட்டினாலும் இப்பூவுலகில் எண்ணற்ற சித்தர்கள் வாழ்ந்து வந்துள்ளமை வரலாறு உணர்த்தும். நவகோடி சித்தர்புரம் என்பது திருஆவடுதுறையைக் குறிக்கும் பலப் பெயர்களுள் ஒன்று.
Reviews
There are no reviews yet.