Warning: Attempt to read property "ID" on null in /home2/howisit1/public_html/howisitt.com/wp-content/plugins/elementor/core/base/document.php on line 356

Warning: Attempt to read property "ID" on null in /home2/howisit1/public_html/howisitt.com/wp-content/plugins/elementor/core/base/document.php on line 356
கிருஷ்ணா - கிருஷ்ணா என்ற மனிதனும் அவன் தத்துவமும் (பாகம்-1) - Krishna - Krishna Endra Manithanum Avan Thathuvamum (Volume-1) - How Is Itt
XStore theme eCommerce WordPress Themes XStore best wordpress themes WordPress WooCommerce Themes Premium WordPress Themes WooCommerce Themes WordPress Themes wordpress support forum Best WooCommerce Themes XStore WordPress Themes XStore Documentation eCommerce WordPress Themes
Menu Categories

Support

+91 755 811 2372

கிருஷ்ணா – கிருஷ்ணா என்ற மனிதனும் அவன் தத்துவமும் (பாகம்-1) — Krishna – Krishna Endra Manithanum Avan Thathuvamum (Volume-1)

Share:

Original price was: ₹120.00.Current price is: ₹108.00.

எழுத்தாளர் : ஓஷோ
AUTHOR : Osho
பதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம்
Publisher : Kannadhasan Pathippagam
Language ‏ : ‎ Tamil
புத்தக வகை : ஆன்மிகம், கட்டுரைகள்
(Tamil Paperback Book) Buy Tamil Book Online

To order this product by phone Please Contact: 7558112372

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் : 7558112372

or
கிருஷ்ணா – கிருஷ்ணா என்ற...

Original price was: ₹120.00.Current price is: ₹108.00.

Hotline Order:

(+101) 5620 - 8155

Email ID:

xstore@support.com

நெடிய வரலாற்றில், முதன் முதலாக, கிருஷ்ணனின் மூலமாக ஒரு பெரிய துணிச்சலான சோதனை செய்ய, மனிதன் முயற்சி செய்திருக்கிறான். முதன் முதலாக, கிருஷ்ணன் மூலமாக, மனிதன் தன் சொந்த பலத்தையும், புத்திசாலித்தனத்தையும் சோதித்துப் பார்த்திருக்கிறான். வலிமையான உறவுகளோடு வாழ நேர்ந்தாலும், அதிலிருந்து அந்நியப்பட்டு அதன் பாதிப்பு இல்லாமல், தண்ணீரில் வாழும் தாமரை போல இருக்க முடியும் என்பதை அவன் சோதித்து அறிந்து விட்டான். போர்க்களத்திலும் கூட அன்பும், கருணையும் காட்ட முடியும் என்பதை அவன் கண்டு கொண்டான்; கையில் வாள் ஏந்திய நேரத்திலும் முழுமனதோடு அன்பு பொழிய முடியும். அதனால்தான் கிருஷ்ணன், எதிர்வரும் காலத்திற்கு ஏற்ற மிக முக்கியத்துவமுடையவன் ஆகிறான். அவனுடைய இந்த முக்கியத்துவம் காலப் பெருவழியில் தொடர்ந்து வளர்ந்து கொண்டே செல்லும் மகான்கள், தீர்க்கதரிசிகளின் ஒளியும் பகட்டும் மங்கிக் கொண்டே செல்லும்போது, அடக்கி வைத்தலை வலியுறுத்தும் உலக மதங்கள் குப்பைத்தொட்டியில் வீசப்படும்போது, கிருஷ்ணனின் சுடர் தன் சிகரத்தை நோக்கி உயர்ந்து அதன் சிகரத்தின் உச்சியில் நின்று ஒளிவீசும். முதல் முறையாக, மனிதன் அவனை உணர்ந்து கொள்ளமுடிவதாலும் அவனைப் புரிந்து கொண்டு ஏற்றுக்கொள்ளப்போவதாலும்தான் அப்படி நிகழப் போகிறது. முதல் முறையாக மனிதன் உண்மையாகவே அதற்குத் தகுதியுடையவனாக ஆகப்போவதாலும், அவனது ஆசீர்வாதங்களுக்கு ஏற்றவனாக ஆகப்போவதாலும்தான் அப்படி நிகழப்போகிறது.

Sale
BOAT D41 WIRELESS BLUE TOOTH NECKBAND EARPHONE (Type-C Charging Port) - (BUY WIRELESS BLUE TOOTH NECKBAND EARPHONE ONLINE)
Quick View

BOAT D41 WIRELE...

Original price was: ₹999.00.Current price is: ₹249.00. Add to Compare
Sale
பண வாசம்  -  செல்வம் உங்களைத் தேடி வருவதற்கான சில ரகசியங்கள் - Pana Vaasam - குரு மித்ரேஷிவா
Quick View

பண வாசம் ̵...

Original price was: ₹150.00.Current price is: ₹127.50. Add to Compare

Reviews

There are no reviews yet.

Be the first to review “கிருஷ்ணா – கிருஷ்ணா என்ற மனிதனும் அவன் தத்துவமும் (பாகம்-1) — Krishna – Krishna Endra Manithanum Avan Thathuvamum (Volume-1)”

Your email address will not be published. Required fields are marked