XStore theme eCommerce WordPress Themes XStore best wordpress themes WordPress WooCommerce Themes Premium WordPress Themes WooCommerce Themes WordPress Themes wordpress support forum Best WooCommerce Themes XStore WordPress Themes XStore Documentation eCommerce WordPress Themes
Menu Categories

Support

+91 755 811 2372

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் – Oru Manithan Oru Veedu Oru Ulagam – ஜெயகாந்தன்

Share:

Original price was: ₹375.00.Current price is: ₹337.50.

எழுத்தாளர் : ஜெயகாந்தன்
AUTHOR : Jeyakanthan
பதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம்
Publisher : Kalasuvadu Pathippagam
Language ‏ : ‎ Tamil
புத்தக வகை : Novel | நாவல்
(Tamil Paperback Book) Buy Tamil Book Online

To order this product by phone Please Contact: 7558112372

 தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் : 7558112372

புத்தகம் 3 – 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்

புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

or
ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் ...

Original price was: ₹375.00.Current price is: ₹337.50.

Hotline Order:

(+101) 5620 - 8155

Email ID:

xstore@support.com

தனது நாவல்களில் தனக்கு மிகவும் பிடித்தமானது என்று ​ஜெயகாந்தனாலும் அவரது நாவல்களில் ஆகச் சிறப்பானது என்று இலக்கிய விமர்சகர்களாலும் குறிப்பிடப்படுவது ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம். எந்த ஊர், பெற்றோர், என்ன சாதி, என்ன இனம் என்று எதுவும் தெரியாத, அது பற்றிக் கவலையும் கொள்ளாத ஒரு உலகப் பொது மனிதனைக் கதாபாத்திரமாக்கி, அவன் எதிர்கொள்ளும் அனுபவங்களின் மூலம் இந்த வாழ்க்கையின் போக்கு குறித்த புரிதலை உணர்த்த முனையும் நாவல் இது. எழுதப்பட்டு ஏறத்தாழ முப்பத்தைந்தாண்டுகளாகிவிட்ட பின்னரும் இன்றைய சூழலுக்கு பொருந்துவதான வாசிப்பனுபவத்தைத் தருவதன் மூலம் இந்த நாவல் ஒரு கலைப்படைப்பாக நிமிர்ந்து நிற்கிறது. தாழ்ந்தவர்கள் எழுந்தால், வீழ்ந்தவர்கள் எழுந்தால் அவர்கள் உன்னதமாய் விளங்குவார்கள் என்பது நமது நம்பிக்​கை மாத்திரமல்ல அனுபவத்தின் சிதற​லே இந்தக் க​தையாகும்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் – Oru Manithan Oru Veedu Oru Ulagam – ஜெயகாந்தன்”

Your email address will not be published. Required fields are marked