ஸ்ரீ இராமசந்திரர் (சித்த யோகி) புதுக்கோட்டையில் ஒரு சாதாரண எளிய குடும்பத்தில் 1906ஆம் ஆண்டு
பிறந்தார். சிறுவயது முதலே இறைவனுடன் ஒன்றிணைந்துவிடும் ‘பிரம்ம பாவனை, ஐக்கிய பாவனை’ ஆகிய ஸ்ரீ
வித்யா யோக மார்க்கத்தின் உயர் நிலைகளை தம்முள் அனுபவித்துணர்ந்தார். மூலகணபதியை ‘பரபக்தியில்’ தீவிர
உபாசனை புரிந்து ஸ்ரீ சக்ர உபாசனை, மனோன்மணி சித்தி, குண்டலினி சித்தி, கேவல கும்பக சித்தி, சங்க நிதி,
பதும நிதி , யோகினி முத்ரா சித்தி, வைகரி சித்தி, சவிகல்ப சித்தி போன்ற யோக சித்திகள் விளக்கப்பட்டுள்ளன.
Reviews
There are no reviews yet.