ஜகத்குரு ஆதிசங்கராச்சார்யர் (788-820 இஉ) கேரளாவில் பிறந்து கேதார்நாத்தில் முக்தியடைந்தவர். பாரத தேசம் முழுவதும் அசைக்கமுடியாத உண்மையைத் தேடி, நடந்து கடந்தவர். மிகக் குறுகிய ஆயுள் காலமான 32 வயதுக்குள் ஆதிசங்கராச்சார்யர் இந்து சமயத்தை மறுமலர்ச்சி அடையச் செதது மட்டுமல்ல அதன் தொடர்ந்த வளர்ச்சிக்காக சிருங்கேரி, துவாரகா, பூரி, ஜோஷிமட் ஆகிய இடங்களில் இந்து சமய மடாலயங்களை ஸ்தாபித்தார்.
ஆதிசங்கராசார்யர் இந்து சமயத்தின் அதி சிறந்த சிந்தனையாளர், ஆராச்சியாளர், தனது வாழ்க்கை மற்றும் தத்துவங்களுக்கான முழுமையான விளக்கங்களைக் கொண்டவர். சங்கராசார்யரின் காலத்தை வெல்லக்கூடிய செயுள் திரட்டுக்கள் கொண்ட இந்தப் புத்தகம், இன்றைய விஞ்ஞானத்தாலும், உலகத்தாலும் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இருப்பதை சந்தேகத்திற்கு இடமின்றி சுட்டிக்காட்டுகிறது. தங்களது தனிப்பட்ட கொள்கைகளையும் தாண்டி அனைத்து தரப்பு மக்களும் படிக்க வேண்டிய புத்தகம். இது இந்து சமயத்தின் அடிப்படை கொள்கைகள், தத்துவார்த்தங்கள எடுத்துரைப்பதுடன், இந்து சமயம், உலகின் மேன்மையான மதங்களில் ஒன்றாகத் திகழ்கிறது என்பதையும் தெளிவாக்குகிறது.
Reviews
There are no reviews yet.