Warning: Attempt to read property "ID" on null in /home2/howisit1/public_html/howisitt.com/wp-content/plugins/elementor/core/base/document.php on line 356

Warning: Attempt to read property "ID" on null in /home2/howisit1/public_html/howisitt.com/wp-content/plugins/elementor/core/base/document.php on line 356
தினம் தினம் ஆனந்தமே - Dinam Dinam Anandhamae - How Is Itt
XStore theme eCommerce WordPress Themes XStore best wordpress themes WordPress WooCommerce Themes Premium WordPress Themes WooCommerce Themes WordPress Themes wordpress support forum Best WooCommerce Themes XStore WordPress Themes XStore Documentation eCommerce WordPress Themes
Menu Categories

Support

+91 755 811 2372

தினம் தினம் ஆனந்தமே — Dinam Dinam Anandhamae

Share:

Original price was: ₹75.00.Current price is: ₹67.50.

எழுத்தாளர் : சத்குரு ஜக்கி வாசுதேவ்
AUTHOR : Sadhguru Jaggi Vasudev
பதிப்பகம் : ஈஷா அறக்கட்டளை
Publisher :  Isha Foundation
Language ‏ : ‎ Tamil
புத்தக வகை : ஆன்மிகம், கட்டுரைகள்
(Tamil Paperback Book) Buy Tamil Book Online

To order this product by phone Please Contact: 7558112372

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் : 7558112372

or
தினம் தினம் ஆனந்தமே — ...

Original price was: ₹75.00.Current price is: ₹67.50.

Hotline Order:

(+101) 5620 - 8155

Email ID:

xstore@support.com

தினம் தினம் ஆனந்தமே

மனித வாழ்க்கை பல நோக்கங்களில் இருக்கிறது என்று நினைக்கிறார்கள். ஆனால் அப்படிக் கிடையாது. நான் நன்றாக சம்பாதிக்க வேண்டும். நன்றாக கல்வி கற்க வேண்டும், சொர்க்கம் போக வேண்டும், இன்பங்கள் நுகர வேண்டும் என்று ஏதேதோ சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால் மனிதனுக்கு பணத்தாசை கிடையாது, இன்பத்தில் ஆசை கிடையாது, கடவுள் ஆசை கிடையாது. சொர்க்கத்து ஆசையும் கிடையாது. எதையெல்லாமோ செய்து உள்ளுக்குள் கொஞ்சம் ஆனந்தம் உணர மட்டுமே ஆசை.

உங்களைச் சுற்றியுள்ளவர்கள் எப்படி இருக்க வேண்டும் என விரும்புவீர்கள்? ஆனந்தமாக இருக்க வேண்டும் என்றுதானே? உங்களுக்கு அடுத்துள்ளவரும் அப்படித்தான் விரும்புவார் என்பது நினைவிருக்கட்டும்.

நீங்கள் துயரத்தில் மூழக வேண்டும் என்றால் யாரும் உங்களை கத்தியால் குத்தத் தேவையில்லை. பத்து ஆண்டுகளுக்கு முன் யாரோ ஒருவர் சொன்ன ஒரு சொல் போதும்… அதை நினைத்ததுமே நீங்கள் துக்கத்தில் மூழ்கி விடுவீர்கள். ஆனந்தத்தைத் தொலைக்க என்னென்னவோ வழி வைத்திருக்கிறீர்கள்!

எப்படியும் உங்கள் சக்திக்கேற்றவாறு ஏதோ செய்கிறீர்கள், அதை ஆனந்தமாக செய்து கொள்ள வேண்டியதுதானே! தன்னுடன் இருப்பவர்கள் ஆனந்தப்பட்ட தான் மிகவும் துன்பப்படுவதாக நினைப்பது மிகவும் மோசமான ஒன்று. உங்களைச் சேர்ந்தவர்களுக்கு இது மேலும் துயாத்தைத்தான் தரும். இதற்கு பதில் நீங்கள் அவர்களுக்கென்று எதுவும் செய்யாமல் கூட இருந்து விடலாம். அது மிகவும் நல்லது.

சத்குரு

சத்குரு உங்கள் வாழ்க்கையைப் பற்றி வெறுமனே கருத்து சொல்வதோடு நிறுத்துவதில்லை, தீர்வையும் தருகிறார். ஆனந்தம் ஒரு எட்டாக்களியல்ல, தினம் தினம் ஆனந்தம் என்பது சாத்தியமே என்பதை இந்த நூல் உங்களுக்கு நிச்சயம் புரியவைக்கும்.

Sale

5 in stock

இதய நிறைவு பாதை -- Idhaya Niraivu Pathai -- த ஹார்ட்ஃபுல்னெஸ் வே  -- The Heartfulness Way : Heart-Based Meditations for Spiritual Transformation -- Now 15% Off
Quick View

இதய நிறைவு பாதை...

Original price was: ₹350.00.Current price is: ₹297.50. Add to Compare
Sale
La Mat LM-619 Wireless Mic & Speaker 100 Watts (Buy MIC Speaker Online)
Quick View

La Mat LM-619 W...

Original price was: ₹2,499.00.Current price is: ₹599.00. Add to Compare
Sale
T10 Ultra 2.09 Infinite Display -- 8 Series Smart Watch with Bluetooth Calling Function | Voice Assistant &123 Sports Modes Sleep Monitor, Activity, Heart Rate Monitor Smartwatch for Men & Women - (Buy Smart Watch Online)
Quick View

T10 Ultra 2.09 ...

Original price was: ₹1,999.00.Current price is: ₹499.00. Add to Compare

Reviews

There are no reviews yet.

Be the first to review “தினம் தினம் ஆனந்தமே — Dinam Dinam Anandhamae”

Your email address will not be published. Required fields are marked