உடல் தன்மையின் அடிப்படையை ஞானியின் பார்வையிலிருந்து பேசும் ஒரு புத்தகம்.
இயற்கை நமக்கு கொடையாக அளித்துள்ள இந்த உடல் எனும் அற்புத யந்திரத்தை சரியாகப் புரிந்துகொண்டு, சிறப்பாக வாழ்வதற்கான யோக விஞ்ஞானத்தை இந்த நூல் வெளிப்படுத்துகிறது.
Excerpt:
உடல் என்பது ஒரு மாபெரும் அதிசயம், அந்த அதிசயத்தை முழுவதும் புரிந்தவர்கள் ஞானிகள். உடலை சரியாக கட்டமைப்பது நமது வாழ்வையும் மரணத்தையும் ஆளுமை செய்யும் வல்லமையை நமக்களிக்கிறது.
Reviews
There are no reviews yet.