Warning: Attempt to read property "ID" on null in /home2/howisit1/public_html/howisitt.com/wp-content/plugins/elementor/core/base/document.php on line 356

Warning: Attempt to read property "ID" on null in /home2/howisit1/public_html/howisitt.com/wp-content/plugins/elementor/core/base/document.php on line 356
வாயுபுத்ரர் வாக்கு - (சிவா முத்தொகுதி 3) - Vayuputrar Vaakku (The Shiva Trilogy) - The Oath Of The Vayuputras - How Is Itt
XStore theme eCommerce WordPress Themes XStore best wordpress themes WordPress WooCommerce Themes Premium WordPress Themes WooCommerce Themes WordPress Themes wordpress support forum Best WooCommerce Themes XStore WordPress Themes XStore Documentation eCommerce WordPress Themes
Menu Categories

Support

+91 755 811 2372

வாயுபுத்ரர் வாக்கு — (சிவா முத்தொகுதி 3) – Vayuputrar Vaakku (The Shiva Trilogy) — The Oath Of The Vayuputras

Share:

Original price was: ₹499.00.Current price is: ₹449.10.

எழுத்தாளர் : அமிஷ்

AUTHOR : Amish

பதிப்பகம் : வெஸ்ட்லேண்ட் பப்ளிகேஷன்ஸ்
Publisher :  west land publications 
புத்தக வகை : ஆன்மீகம், கதைகள்
(Tamil Paperback Book) Buy Tamil Book Online

To order this product by phone Please Contact: 7558112372

 தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் : 7558112372

or
வாயுபுத்ரர் வாக்கு — (...

Original price was: ₹499.00.Current price is: ₹449.10.

Hotline Order:

(+101) 5620 - 8155

Email ID:

xstore@support.com

நூல் அறிமுகம்
தீமை உயிர்பெற்று எழுந்துவிட்டது.

தெய்வத்தால் மட்டுமே அதைத் தடுக்க முடியும்.

சிவன், தன் படைகளைத் திரட்டத் தொடங்கிவிட்டார். நாகர்களின் தலைநகரான பஞ்சவடியை அடைந்தவுடன், தீமையின் உண்மையான சொரூபம், ஒரு வழியாக வெட்ட வெளிச்சமாகிறது. வீரர்களுக்கெல்லாம் வீரர்களாய் விளங்குவோர் கூட நெஞ்சு பதறி, குலைநடுங்கும் ஒரு மனிதனுக்கெதிராய், அவரது உண்மையான விரோதிக்கு எதிராய், நீலகண்டர் புனிதப் போர் தொடங்க ஆயத்தமாகிறார்.

ஆழிப்பேரலையாய் தொடர்ந்து மூழ்கடித்துத் தாக்கும் பல கொடூரப் போர்களால் இந்தியா நிலைதடுமாறுகிறது; தவித்துத் தத்தளிக்கிறது. இந்தப் புனித தேசத்தின் ஆன்மாவைப் பாதுகாக்கும் முயற்சியில் நடக்கும் போராட்டங்களில், பலர் உயிரிழக்கப்போவது நிச்சயம். விலை எப்பேர்ப்பட்டதாய் இருந்தாலும், இந்தப் போரிலிருந்து சிவன் பின்வாங்கக்கூடாது; முடியாது. வழி தெரியவில்லை; பாதை புரியவில்லை. யாரை அணுகுவது? இதுவரை தனக்கு எவ்வித உதவியும் அளிக்காதவர்களையா? ஆயினும், சிவனுக்கு வேறு வழி தெரியவில்லை. இறுதியில், சிவன் சென்றடைவோர்: வாயுபுத்ரர்கள்.

அவரது முயற்சியில் வெற்றி கிட்டுமா? தீமையை அழிக்கும் பெரும்போராட்டத்தில் இந்தியா – ஏன், அவரது உள்ளம் – இன்னும் எதையெதையெல்லாம் விலையாகக் கொடுக்க வேண்டியிருக்கும்?

விற்பனையில் சாதனை படைத்த சிவா முத்தொகுதியின் இந்த இறுதிப் பகுதியில், மேற்சொன்ன மர்மக் கேள்விகளுக்கெல்லாம் பதில்கள் காத்திருக்கின்றன.

 

Sale
இந்தியப் புதையல் ஒரு தேடல் - Inthiya Pudayal Oru Thedal  - பால் புருண்டன்
Quick View

இந்தியப் புதையல...

Original price was: ₹500.00.Current price is: ₹450.00. Add to Compare
Sale
உன்னை அறியும் விஞ்ஞானம்  --  Unnai Ariyum Vignanam  -- Inner Engineering  (A Yogi’s Guide to Joy)
Quick View

உன்னை அறியும் வ...

Original price was: ₹180.00.Current price is: ₹162.00. Add to Compare

Reviews

There are no reviews yet.

Be the first to review “வாயுபுத்ரர் வாக்கு — (சிவா முத்தொகுதி 3) – Vayuputrar Vaakku (The Shiva Trilogy) — The Oath Of The Vayuputras”

Your email address will not be published. Required fields are marked