Warning: Attempt to read property "ID" on null in /home2/howisit1/public_html/howisitt.com/wp-content/plugins/elementor/core/base/document.php on line 356

Warning: Attempt to read property "ID" on null in /home2/howisit1/public_html/howisitt.com/wp-content/plugins/elementor/core/base/document.php on line 356
ஒரு பித்தனின் குறிப்புகள் - Oru Pithanin Kuripugal - ஓஷோ - How Is Itt
XStore theme eCommerce WordPress Themes XStore best wordpress themes WordPress WooCommerce Themes Premium WordPress Themes WooCommerce Themes WordPress Themes wordpress support forum Best WooCommerce Themes XStore WordPress Themes XStore Documentation eCommerce WordPress Themes
Menu Categories

Support

+91 755 811 2372

ஒரு பித்தனின் குறிப்புகள் – Oru Pithanin Kuripugal – ஓஷோ

Share:

Original price was: ₹100.00.Current price is: ₹90.00.

எழுத்தாளர் : ஓஷோ
AUTHOR : Osho
பதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம்
Publisher : Kannadhasan Pathippagam
Language ‏ : ‎ Tamil
புத்தக வகை : யோகா/தியானம்
(Tamil Paperback Book) Buy Tamil Book Online

To order this product by phone Please Contact: 7558112372

 தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் : 7558112372

புத்தகம் 3 – 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்

புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

or
ஒரு பித்தனின் குறிப்புகள் &#82...

Original price was: ₹100.00.Current price is: ₹90.00.

Hotline Order:

(+101) 5620 - 8155

Email ID:

xstore@support.com

1984-ஆம் ஆண்டிலிருந்து ஓஷோ நிகழ்த்திய உரைகளின் தொகுப்பு இந்த நூல். “நான் ஒரு போதகரல்ல; காதலன்’ எனக் கூறும் ஓஷோ, வாழ்வியலின் தத்துவங்களையும், நெறிகளையும், பிரார்த்தனைகளின் வலிமையையும் எளிய மொழியில் வசீகரமாக விளக்கியுள்ளார்.

உலகில் 300-க்கும் மேற்பட்ட மதங்கள் இருந்தாலும், அவை அனைத்தும் ஏற்றுக்கொண்ட ஒற்றைச் சொல்லாக “ஓம்’ என்ற மந்திரம் இருப்பதாகக் கூறும் அவர், அதற்கான காரணத்தையும் எடுத்துரைத்திருக்கிறார். அதனால், “ஓம்’ என்பதுதான் மனிதன் உச்சரித்ததிலேயே என்றும் மிக முக்கியமான ஒலி எனவும் அவர் நூலில் குறிப்பிடுகிறார்.

“சமூகத்தையும், பிறரையும் பொருள்படுத்த வேண்டாம்’ என்ற ஓஷோவின் வார்த்தைகள், இந்தத் தலைமுறையினர் கட்டாயம் கவனிக்க வேண்டிய கருத்து. நீங்கள் நீங்களாகவே இருக்கும்போது அங்கே உண்மை இருக்கிறது; அழகு இருக்கிறது; கருணை இருக்கிறது; பேரானந்தம் இருக்கிறது என்ற தத்துவத்தை அவர் முன்வைக்கிறார். ஆளுக்கு தகுந்தாற்போல் அவதாரம் தரிக்க வேண்டிய அவசியம் மனிதனின் வாழ்க்கைக்கு இல்லை என்பது அவர் காட்டும் நெறி.

Sale
ஸ்ரீமத் பகவத் கிதை - Srimath Bhagavath Geethai -- Tamil Hardcover Book
Quick View

ஸ்ரீமத் பகவத் க...

Original price was: ₹250.00.Current price is: ₹225.00. Add to Compare

Reviews

There are no reviews yet.

Be the first to review “ஒரு பித்தனின் குறிப்புகள் – Oru Pithanin Kuripugal – ஓஷோ”

Your email address will not be published. Required fields are marked