About the Book
1. ஏமாற்றுபவர்கள் நன்றாக இருக்க, நேர்மையாக இருப்பவர்கள் துன்பப்படுகிறார்கள், என் இப்படி?
2. குடும்பத்தில் சுமுகமான உறவு வைத்து கொள்வது எப்படி?
3. எதிலும் தன்னம்பிக்கை இல்லாமல் தவிக்கிறேன், என்ன செய்ய?
4. காரணமே இல்லாமல் சிலர் மீது எரிச்சல் வருகிறது, திருந்த மாட்டேனா?
5. மரணத்திற்குப் பிறகு நாம் எங்கு போகிறோம்?
போன்ற கேள்விகளுக்கு சத்குரு அவர்களின் தீர்க்கமான பதில்கள் இடம் பெற்றுள்ளன. தன் வாழ்வை சரியான பாதையில் மாற்றிக் கொள்ள விரும்புபவர்களுக்கு இந்நூல் ஓர் அற்புத வாய்ப்பு!
Reviews
There are no reviews yet.