மாயவிசை புத்தகம்
நீங்கள் இந்த புத்தகத்தை படிக்கும் போது நீங்களும் நானும் ஒன்றாக பேசிக் கொண்டிருக்கிறோம் என்பதையும் நான் உங்களைக் கேள்வி கேட்கிறேன் என்பதையும் நீங்கள் உணர வேண்டும் நீங்கள் மடமடவென்று வேகமாக படித்துவிட்டு புத்தகத்துக்கு வெளியே வந்து விட மாட்டீர்கள் என்று நம்புகிறேன் ஒருவேளை முதலில் நீங்கள் படிக்கும் போது வேகமாக படிக்க நேரிடலாம் ஆனால் அடுத்தடுத்து நீங்கள் படுக்கையில் மேலும் தூண்டுதலும் அதிகப்படியான விஷயங்களும் கிடைக்கும் அதன் வழியே உடனடியாக பலன்களும் இன்னும் வளமான வாழ்க்கையும் கிடைக்கும்.
நீங்கள் சிவப்பு மற்றும் கருப்பு வண்ண பேனாக்களை வைத்துக்கொள்ள வேண்டும் என நான் யோசனை கூற விரும்புகின்றேன் நீங்கள் முதல் தடவையாக படிக்கும்போது தூண்டும் என்ன பக்கத்தில் முதல் பகுதியில் கருப்பு வண்ணம் பேனாவை பயன்படுத்துங்கள் இரண்டாவது படிக்கும் போது சிவப்பு வண்ண பேனாவை பயன்படுத்துங்கள்.
கருப்பு மையில் இருந்து சிவப்பு மழைக்கு வாழ்க்கையிலேயே செல்வதாக உணருங்கள்.
உங்களுக்கு ஒரு தரும்படியான பகுதிகளை நீங்கள் அடிக்கோடிட்டு வையுங்கள் நீங்கள் குறித்து வைத்திருக்கும் வண்ணங்களுடன் சேர்த்து இந்த அடிக்கோடிட்ட பகுதிகளைப் படிக்கும் போது நீங்கள் இந்த புத்தகத்தை உங்களுடைய புத்தகமாகவே பார்ப்பீர்கள் அடிக்கடி எடுத்துப் புரட்டிப் விடை காண கூடிய புத்தகமாக இதனை கருதுவீர்கள்.
ஒவ்வொரு தலைப்பின் இறுதியிலும் அதை எப்படி செயல்படுத்தப் போகிறார்கள் என்று திட்டம் தீட்டுங்கள் அதை சரியான முறையில் பயன்படுத்துங்கள்.
வெறும் புத்தகத்தைப் படிக்காமல் புத்தகத்தில் இருக்கும் விஷயங்களை முழுதாக முயற்சி செய்யுங்கள். இந்த மாயவிசை புத்தகம் உறுதியாக உங்கள் வாழ்வில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி உங்கள் கனவு வாழ்க்கைக்கு ஒரு வழிகாட்டியாக இருந்து செயல்படும்.
Reviews
There are no reviews yet.