இராமச்சந்திரா தொகுதியின் இரண்டாம் பாகம், உங்களை பின்னோக்கி அழைத்துச் செல்லும். துவக்கத்திற்கும் முன்னால் அவள்தான் நாம் தேடும் வீரமங்கை. அவதரிக்கக் காத்திருக்கும் தெவம். அவள் தர்மம் காப்பாள். நம்மைக் காப்பாள்.இந்தியா. கி மு 3400. பிரிவினை, அசூயை மற்றும் வறுமை, தேசத்தைப் பிடித்தாட்டுகின்றன. மக்கள், மன்னர்கள் மீது வெறுப்பை உமிழ்கின்றனர். லஞ்சம், ஊழல் ஆகியவற்றின் முழு உருவமான மேல்வர்க்கத்தை அருவருத்து ஒதுக்குகின்றனர். ஒரே ஒரு தீப்பொறி போதும்; சமூகச் சீர்கேடு வெடிக்கக் காத்திருக்கிறது. அந்நியர்கள் நிலைமையைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்கின்றனர். செவதறியாது செயலிழந்த சப்தசிந்துவிற்குள் இலங்கையின் அரக்க மன்னன் இராவணனது கொடூர நச்சுப்பற்கள் ஆழமாக இறங்கிவிட்டன. அநாதைக் குழந்தையொன்று வயலில் கண்டெடுக்கப்படுகிறது. குதறத் துடிக்கும் ஓநாக்கூட்டத்திடமிருந்து பருந்து காக்கும் அதிசய குழந்தை. அரசியல் செல்வாக்கற்று, சுற்றியுள்ள இராஜ்யங்களால் புறக்கணிக்கப்பட்ட மிதிலைச் சிற்றரசின் மன்னனால் வளர்க்கப்படுகிறாள், அவள். வளர்ந்து என்ன சாதித்துவிடப்போகிறாள்? என்பதே மக்களின் கேள்வி; அவள் குறித்து அவநம்பிக்கை; அலட்சியம். ஆனால், அவர்களது கணிப்பு தவறு. இவள் சாதாரணப் பெண் அல்ல. இவள் சீதா.அமீஷின் புதிய நூலின் மூலம், இக்காவியத்தின் அதிசய பயணத்தை – தத்துக்குழந்தை மக்களின் பிரதம மந்திரியாக உயர்ந்து, அவர்கள் தொழும் தெவமாக அவதாரமெடுக்கும் அபூர்வ வரலாற்றை – தொடருங்கள்.
-10%
ராம்: இக்ஷ்வாகு குலத்தோன்றல் - இராமச்சந்திரா தொகுதி 1 - Ikshvaku Kulathondral (Ram Chandra Series) - Ram : Scion of Ikshvaku (Tamil Paperback Book)
₹399.00 Original price was: ₹399.00.₹359.10Current price is: ₹359.10.
ராவணன்: ஆர்யவர்த்தாவின் எதிரி இராமச்சந்திரா தொகுதி 3 - Raavan - Raavan : Enemy of Aryavarta (Tamil Book) - Raavan : Aaryavarthavin Yedhiri (Ram Chandra Series) Tamil Paperback Book
₹399.00 Original price was: ₹399.00.₹359.10Current price is: ₹359.10.
சீதை: மிதிலைப் போர்மங்கை – இராமச்சந்திரா தொகுதி 2- Sita – Tamil Paperback Book (Book 2 of the Ram Chandra Series)
₹399.00 Original price was: ₹399.00.₹359.10Current price is: ₹359.10.
Categories: Amish Tripathi, Books, Collection | தொகுப்பு, Devotional Books, Hindu Religion, History | வரலாறு, kannadhasan pathippagham, New Arrivals, Novel | நாவல், offer books, Puranas & Epics, spiritual books, tamil books, west land publications, அமீஷ், ஆன்மிகம், சித்தர்கள், பவித்ரா ஸ்ரீனிவாசன், வெஸ்ட்லேண்ட் பப்ளிகேஷன்ஸ்
Description
Reviews (0)
Be the first to review “சீதை: மிதிலைப் போர்மங்கை – இராமச்சந்திரா தொகுதி 2- Sita – Tamil Paperback Book (Book 2 of the Ram Chandra Series)” Cancel reply
Shipping & Delivery
More Products
அர்த்தமுள்ள இந்து மதம் கேள்வி பதில்கள் – Arthamulla Indhu Matham Kelvi Pathilgal Tamil Paperback Book
tamil books, Hindu Religion, Kannadasan Padhipagam, Kavignar kannadasan, Books, kannadhasan pathippagham, offer books, spiritual books, கண்ணதாசன் பதிப்பகம்
ஒளிந்திருப்பது ஒன்றல்ல – olithirapathun ondralla osho Tamil Paperback Book
Books, kannadhasan pathippagham, offer books, osho, osho books, spiritual books, tamil books, ஓஷோ, கண்ணதாசன் பதிப்பகம்
ஶ்ரீ தியாக பிரம்மத்தின் நாதோபாசனை வழிமுறைகள் – Sri Thiyaga Bramathin Nathopasanai Vazhimuraigal Tamil Paperback Book
ஆன்மிகம், hayagiriva publication, Hayagreeva Publication, tamil books, Hindu Religion, SIDDHA YOGA RESEARCH CENTRE, சித்தர்கள், பிரபோதரன் சுகுமார் (PRABODHARAN SUKUMAR), Books, offer books, spiritual books
மருத்துவத்திலிருந்து மனமற்ற நிலை வரை – Maruthuvathilirunthu Manamattra Nilai Varai (Tamil Edition)
Books, kannadhasan pathippagham, offer books, osho, osho books, spiritual books, tamil books, ஓஷோ, கண்ணதாசன் பதிப்பகம்
ஜனன மரண ரகசியம் ஸரீர தேவாலய ரகசியம் – Janana Marana Ragasiyam Sarira Devalaya Ragasiyam Tamil Paperback Book
Hindu Religion, Devotional Books, tamil books, சித்தர்கள், Kadappai Sri Sanchidananda Yogeeswarar, New Arrivals, Puranas & Epics, Vinayagam Co, ஆன்மிகம், கடப்பை ஸ்ரீ ஸச்சிதானந்த யோகீஸ்வரர், Books, offer books, spiritual books
நிஜானந்த போதம் (பரகலை ஞானம்) பாகம் 3 – Nijantha Botham Parakalai Gnanam Part 3 Tamil Paperback Book
ஆன்மிகம், Amarakavi Siddeswarar, hayagiriva publication, Hayagreeva Publication, tamil books, Hindu Religion, SIDDHA YOGA RESEARCH CENTRE, சித்தர்கள், பிரபோதரன் சுகுமார் (PRABODHARAN SUKUMAR), Books, offer books, spiritual books
Related products
உறவுகள் எதற்காக? – Uravugal Edharkaga? Tamil Paperback Book
isha fountation tamil books, sadhguru books, Books, isha yoga books, offer books, spiritual books, tamil books
ஞானப் புரட்சி – பாகம் 1 – Gnana Puratchi – Part 1 Tamil Paperback Books
Books, kannadhasan pathippagham, offer books, osho, osho books, spiritual books, tamil books, ஓஷோ, கண்ணதாசன் பதிப்பகம்
முழுமையாய் வாழ – Mulumayayai Vaazha – Tamil Paperback Book
isha fountation tamil books, sadhguru books, Books, isha yoga books, offer books, spiritual books, tamil books
ஈஷா ருசி (A Taste of Well-Being, Tamil Edition)
isha fountation tamil books, sadhguru books, Books, isha yoga books, offer books, spiritual books, tamil books
இமயத்தின் இரகசியங்கள் – Imayathin Ragasiyangal Tamil Book
isha fountation tamil books, sadhguru books, Books, isha yoga books, offer books, spiritual books, tamil books
வாழ்வை மாற்ற ஒரு வாய்ப்பு – Vazhvai Matra Oru Vaippu (Paperback, Tamil, Sadguru Jaggi Vasudev)
isha fountation tamil books, sadhguru books, Books, isha yoga books, offer books, spiritual books, tamil books
மூலிகை அற்புதம் -Mooligai Arpudham Tamil Paper Back Book
isha fountation tamil books, sadhguru books, Books, isha yoga books, offer books, spiritual books, tamil books
ஆதியோகி – சிவன் | யோகத்தின் மூலம் (Adiyogi – The Source of Yoga, Tamil Edition)
isha fountation tamil books, sadhguru books, Books, isha yoga books, offer books, spiritual books, tamil books
Reviews
There are no reviews yet.