ஒருபொருளின் மீது ஆசை வைப்பதும் பற்றுதான் அதை வெறுப்பதும் பற்றுதான் ஆகவேவெறுப்பும் ஒரு வகை பற்றுதான் என்று கூறும் ஆசிரியர் அதிலிருந்துவிடுபடுவதற்கும் வழி வகைகளை கூறுகிறார். பெண்களால் மட்டுமே மோட்சம் அடையமுடியும் ஆண் மனத்தால் கடவுளை நெருங்க முடியாது. ஆகவே தான் பெண் மனம் கொண்டுகடவுளை அடைகிறார்கள்” என்று ஆசிரியர் கூறுவது இன்றைய சமூகம் உற்றுபார்க்ககூடிய விசயமாகும். தம்மபதம் மூலமாக வாழ்கையை சரியான பாதத்தில் வார்த்துகொடுத்திருக்கிறார் .
Reviews
There are no reviews yet.