எது எப்படியாயினும், காற்று நமது நண்பன் என்று நினைத்தான். அதன்பின் ‘சில வேளைகளில்” என்று சேர்த்துக்கொண்டான். மேலும், நமது நண்பர்களையும், எதிரிகளையும் உள்ளடக்கிய பரந்த கடலும் நமது நண்பன்தான். படுக்கையும் கூடத்தான். என்று நினைத்தான். படுக்கை எனது நண்பன்; வெறும் படுக்கை. படுக்கைதான் மிகச் சிறந்த நண்பன். ந் தோற்கடிக்கப்படும் போது, படுக்கைதான் உனக் குச் சிறந்தது. என்று எண்ணினான். அது எவ்வளவு சிறந்தது என்று எனக்கு ஒருபோதும் தெரியாது. இரவு நேரத்தில் இரண்டு குட்டி டால்பின்கள் படகைச் சுற்றின. அவை உருளுவதையும் தண்ணீரை மேலே ஊதித் தள்ளுவதையும் அவனால் கேட்க முடிந்தது. ஆண் டால்பின் ஊதும் சத்தத்துக்கும் பெண் டால்பின் ஏக்கத்துடன் எழுப்பும் சத்தத்துக்கும் இடையே யான வேறுபாட்டை அவனால் கூற முடியும். “அவை நல்லவை. ஒன்றை ஒன்று நேசித்து, கேலி பேசி விளை யாடுபவை. பறவைமீன்களைப் போல் அவையும் நமது சகோதரர் கள்” என்றான். நான் தெளிவாகத்தான் இருக்கிறேன் என்று நினைத்தான். மிகத் தெளிவாக இருக்கிறேன். என்னுடைய சகோதரர்களாகிய நட்சத் திரங்கள் எவ்வளவு தெளிவாக இருக்கின்றனவோ அந்த அளவு தெளி வாக இருக்கிறேன். இருந்தாலும், நான் தூங்க வேண்டும். நட்சத் திரங்கள் தூங்குகின்றன; நிலவும் சூரியனும் தூங்குகின்றன.
-10%
ஏழு தலைமுறைகள் - Ezhu Thalaimuraigal - (Roots Tamil Book) அலெக்ஸ் ஹேலி A.G Ethirajulu, Alex Haley (Tamil Paperback Book) Buy Tamil Book Online
₹300.00 Original price was: ₹300.00.₹270.00Current price is: ₹270.00.
சத்குரு – ஞானத்தின் பிரம்மாண்டம் Sadguru Gnanathin Brahmandam Paperback – 1 (Mystic’s Musings, Tamil Edition)
₹375.00 Original price was: ₹375.00.₹337.50Current price is: ₹337.50.
கடலும் ஒரு கிழவனும் – The Old Man and the Sea எர்னெஸ்ட் ஹெமிங்வே (ஆசிரியர்) – Ernest Hemingway (Author) தமிழில்,ஆயிரம்.நடராஜன் (Tamil Paper Back Book) Buy Tamil Book Online
₹120.00 Original price was: ₹120.00.₹108.00Current price is: ₹108.00.
To order this product by phone Please Contact: 7558112372
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் : 7558112372
Description
Reviews (0)
Be the first to review “கடலும் ஒரு கிழவனும் – The Old Man and the Sea எர்னெஸ்ட் ஹெமிங்வே (ஆசிரியர்) – Ernest Hemingway (Author) தமிழில்,ஆயிரம்.நடராஜன் (Tamil Paper Back Book) Buy Tamil Book Online” Cancel reply
Shipping & Delivery
More Products
108 செல்வ பரிகாரங்களும் பலன்களும் – 108 Selva Parikarainkalum Palankalum Tamil Paperback Book
அர்த்தமுள்ள இந்துமதம் (கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் 10 பாகங்களும் அடங்கிய முழுமையான தொகுப்பு) – Kannadasan Arthamulla Hindu Matham, Volumes. 1-10 Hardcover
தத்துவ பரிசோதனை அன்னதான பலன் – Fruits Of Annadanam (Tamil) – Thathuva Parisothanai Annathana Palan Tamil Paperback Book
பழமையான ஞானம் புதுமையான உலகம் – Palamaiana Gnanam Puthumaiana Ulagam Tamil Paperback Book
kannadhasan pathippagham, Collection | தொகுப்பு, tamil books, Hindu Religion, offer books, History | வரலாறு, New Arrivals, spiritual books, Spirituality | ஆன்மீகம், ஆன்மிகம், கண்ணதாசன் பதிப்பகம், சுயமுன்னேற்றம், Books, தலாய் லாமா Dalai Lama, தன்னம்பிக்கை, மொழிபெயர்ப்பு
ஒரு பித்தனின் குறிப்புகள் – Oru Pithanin Kuripugal (Notes Of A Madman) Osho – ஓஷோ(Tamil Paper Back Book) Buy Tamil Book Online
kannadhasan pathippagham, Collection | தொகுப்பு, tamil books, Hindu Religion, offer books, History | வரலாறு, Kannadasan Padhipagam, New Arrivals, spiritual books, Spirituality | ஆன்மீகம், Books, ஒரு பித்தனின் குறிப்புகள் - Oru Pithanin Kuripugal (Notes Of A Madman), கண்ணதாசன் பதிப்பகம், மொழிபெயர்ப்பு, New Arrivals, offers, osho, osho books, Tamil Yoga Dhyanam Books, ஓஷோ, கண்ணதாசன் பதிப்பகம்
Reviews
There are no reviews yet.