XStore theme eCommerce WordPress Themes XStore best wordpress themes WordPress WooCommerce Themes Premium WordPress Themes WooCommerce Themes WordPress Themes wordpress support forum Best WooCommerce Themes XStore WordPress Themes XStore Documentation eCommerce WordPress Themes
Menu Categories

Support

+91 755 811 2372

கடலும் ஒரு கிழவனும் – Kadalum Oru Kilavanum – எர்னெஸ்ட் ஹெமிங்வே

Share:

Original price was: ₹120.00.Current price is: ₹108.00.

எழுத்தாளர் : எர்னெஸ்ட் ஹெமிங்வே
AUTHOR : Ernest Hemingway
தமிழில் : ஆயிரம்.நடராஜன்
பதிப்பகம் : தடாகம் வெளியீடு
Publisher : Thadagam Publications
Language ‏ : ‎ Tamil
புத்தக வகை : : நாவல்மொழிபெயர்ப்பு
(Tamil Paperback Book) Buy Tamil Book Online

To order this product by phone Please Contact: 7558112372

 தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் : 7558112372

புத்தகம் 3 – 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்

புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

or
கடலும் ஒரு கிழவனும் – K...

Original price was: ₹120.00.Current price is: ₹108.00.

Hotline Order:

(+101) 5620 - 8155

Email ID:

xstore@support.com

எது எப்படியாயினும், காற்று நமது நண்பன் என்று நினைத்தான். அதன்பின் ‘சில வேளைகளில்” என்று சேர்த்துக்கொண்டான். மேலும், நமது நண்பர்களையும், எதிரிகளையும் உள்ளடக்கிய பரந்த கடலும் நமது நண்பன்தான். படுக்கையும் கூடத்தான். என்று நினைத்தான். படுக்கை எனது நண்பன்; வெறும் படுக்கை. படுக்கைதான் மிகச் சிறந்த நண்பன். ந் தோற்கடிக்கப்படும் போது, படுக்கைதான் உனக் குச் சிறந்தது. என்று எண்ணினான். அது எவ்வளவு சிறந்தது என்று எனக்கு ஒருபோதும் தெரியாது. இரவு நேரத்தில் இரண்டு குட்டி டால்பின்கள் படகைச் சுற்றின. அவை உருளுவதையும் தண்ணீரை மேலே ஊதித் தள்ளுவதையும் அவனால் கேட்க முடிந்தது. ஆண் டால்பின் ஊதும் சத்தத்துக்கும் பெண் டால்பின் ஏக்கத்துடன் எழுப்பும் சத்தத்துக்கும் இடையே யான வேறுபாட்டை அவனால் கூற முடியும். “அவை நல்லவை. ஒன்றை ஒன்று நேசித்து, கேலி பேசி விளை யாடுபவை. பறவைமீன்களைப் போல் அவையும் நமது சகோதரர் கள்” என்றான். நான் தெளிவாகத்தான் இருக்கிறேன் என்று நினைத்தான். மிகத் தெளிவாக இருக்கிறேன். என்னுடைய சகோதரர்களாகிய நட்சத் திரங்கள் எவ்வளவு தெளிவாக இருக்கின்றனவோ அந்த அளவு தெளி வாக இருக்கிறேன். இருந்தாலும், நான் தூங்க வேண்டும். நட்சத் திரங்கள் தூங்குகின்றன; நிலவும் சூரியனும் தூங்குகின்றன.

Reviews

There are no reviews yet.

Be the first to review “கடலும் ஒரு கிழவனும் – Kadalum Oru Kilavanum – எர்னெஸ்ட் ஹெமிங்வே”

Your email address will not be published. Required fields are marked