எழுந்திரு, விழித்திரு என்ற இந்த புத்தகம், கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது அல்லது பட்டம் பெற்ற உடனேயே வியாபாரத்தில் நுழைந்த 10 இளம் தொழிலதிபர்களின் வெற்றிக் கதைகளைப் பேசுகிறது. பணவரவு மிகுந்த வேலை வாய்ப்புகளை புறக்கணித்துவிட்டு, தங்களுடைய கனவுகளைத் தொடர்ந்தவர்கள் இவர்கள்.
ஒரு தொழில் தொடங்குவதற்கான திறமை வயதினாலோ கல்வியினாலோ வரையறுக்கப் படவில்லை. அதற்கு ஆர்வமும் தீவிரமும் அவசியம், சிறந்த யோசனை மற்றும் இன்டர்நெட் தொடர்பு. உங்களுடைய முதல் ‘அலுவலகம் ‘ உங்களுடைய ஹாஸ்டல் அறையாகக் கூட வே இருக்கலாம்.
Reviews
There are no reviews yet.