XStore theme eCommerce WordPress Themes XStore best wordpress themes WordPress WooCommerce Themes Premium WordPress Themes WooCommerce Themes WordPress Themes wordpress support forum Best WooCommerce Themes XStore WordPress Themes XStore Documentation eCommerce WordPress Themes
Menu Categories

Support

+91 755 811 2372

எதிர்ப்பிலேயே வாழுங்கள் – Ethirppileye Vaazhungal – ஓஷோ

Share:

Original price was: ₹400.00.Current price is: ₹360.00.

எழுத்தாளர் : ஓஷோ
AUTHOR : Osho
பதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம்
Publisher : Kannadhasan Pathippagam
Language ‏ : ‎ Tamil
புத்தக வகை :கட்டுரைகள்
(Tamil Paperback Book) Buy Tamil Book Online

To order this product by phone Please Contact: 7558112372

 தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் : 7558112372

புத்தகம் 3 – 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்

புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

or
எதிர்ப்பிலேயே வாழுங்கள் &#821...

Original price was: ₹400.00.Current price is: ₹360.00.

Hotline Order:

(+101) 5620 - 8155

Email ID:

xstore@support.com

எதிர்ப்பிலேயே வாழுங்கள்,

ஜென் துறவி ஒருவரைத் தூக்கிலிட உத்தரவிட்ட அரசன். அவரை அழைத்து. “உனக்கு இன்னமும் இருபத்து நான்கு மணி நேரம் தான் இருக்கிறது. நீ அதை எப்படி வாழப் போகிறாய்?” என்று கேட்டான். இதைக் கேட்டு சிரித்தவாறு துறவி சொன்னார்: “எப்பொழுதும் வாழ்வது போல – கணத்துக்கு கணம்! என்னைப் பொறுத்தவரையில் இந்த கணத்துக்கு மேலே எதுவும் கிடையாது. ஆகவே. எனக்கு இன்னும் 24 மணி நேரம் இருந்தால் என்ன? 24 வருடம இருந்தால் என்ன? இதில் எந்த வித்தியாசமும் எனக்கு இல்லை. நான் எப்போதுமே கணத்துக்குக் கணம் வாழ்ந்து வந்திருப்பதால். இந்தக் கணமே எனக்கு அதிகம்தான். 24 மணிநேரம் என்பது மிக அதிகம்: இந்த ஒரு கணமே போதும்!”.

Reviews

There are no reviews yet.

Be the first to review “எதிர்ப்பிலேயே வாழுங்கள் – Ethirppileye Vaazhungal – ஓஷோ”

Your email address will not be published. Required fields are marked