இந்நூலில் இடம் பெற்றுள்ள 14 அத்தியாயங்களில் ஏதேனும் ஒரே ஒரு அத்தியாயத்தை நீங்கள் செயல் முறைக்கு கொண்டு வந்தாலே போதும். ஞானக் கதவுகள் ஒவ்வொன்றாக திறப்பதை நீங்கள் அனுபவபூர்வமாக காண்பீர்கள். எனது தந்தையாரும், வழிகாட்டியும், ஞான குருவுமாகிய பரமஹம்ச ஸ்ரீ புவனேஸ்வரி ஸ்வாமிகள் எண்ணங்களைச் செயலாக்க நான் உறுதி பூண்டுள்ளேன். அவருடைய அருள் சக்தியே என்னை ஓயாமல் செயல்படுத்தி வருகிறது. உங்கள் உள்ளத்தில் ஞான ஒளியினை ஏற்றுகின்ற இந்நூலை பல முறை படித்து வாழ்க்கையின் லட்சியத்தை நீங்கள் எட்ட வேண்டும்.
Reviews
There are no reviews yet.