அமரகவி சித்தேஸ்வரர் 1906 – 1993 சென்னை திருவல்லிக்கேணியில் வாழ்யத (சித்த யோகி) மூல கணபதி மற்றும் ஸ்ரீ வித்யா உபாசகர் ஆவார். இல்லற ஞானியான இவருக்கு 1940 முதல் 1955 ஆண்டுகள் வரை தெய்வீகக்
கனவுகள் தோன்றி வயதன. அவை அனைத்தும் பிற்காலத்தில் அமரகவி அடையப் போகும் பல வகையான யோக
சித்திகளை (பிரணவ சித்தி, பிரணவ சமாதி, சித் பிரகாச நிஷ்டை) சித்த புருஷர்கள், மகான்கள், வேதகால
மகரிஷிகள் முன்னறிவிக்கும் விதமாக தெய்வீக கனவுகள் அருள் புரியப்பட்டது. சித்தர்களின் 108 சித்திரங்கள்
மிகவும் அற்புதமான முறையில் வண்ண ஓவியங்களாக வரையப்பட்டு இப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
Reviews
There are no reviews yet.