அன்பே பணமே ஆருயிரே என்று தலைப்பை கண்டதும் படிக்கும் ஆவல் தூண்டப்பட்டு படிக்க ஆரமித்தேன் முடிக்கும் வரை அந்த ஆவல் இருந்தது என்பது எனக்கு வியப்பு பணத்திற்கு ஆசிரியர் கொடுத்த மதிப்பு எனக்கும் பணத்தின் மீதும் அதை சார்ந்த விசயங்களின் மீதும் உண்டானது இனி ஒரு போதும் பணத்தை விரயமாக்காமல் இருக்க வேண்டும் ,சரியாக அதை பயன்படுத்த வேண்டும் என்றும் எனக்குள் ஒரு தீர்மானத்தை நிறைவேத்திகொண்டேன் .பணத்தின் மதிப்பை நாம் உணர ஆசிரியர் கையாண்ட விதம் அவரின் கதை சொல்லி புரிய வைக்கும் பாங்கு அற்புதமானது படிக்கும் போது இருந்த ஆவல் முடிக்கும் போதும் இருந்தது .
Reviews
There are no reviews yet.