முத்திரை என்பது ஒரு அடையாளம். சைகை, குறியீடு எனக் கூறலாம். இது மிகப் பழமையான காலத்திலிருந்தே பின்பற்றப்பட்டு வருகிறது. முத்திரைகள் தோன்றியது மனித அறிவுக்கு எட்டாத காலம். ஆசியா மட்டுமல்ல, உலகமுழுவதும் முத்திரைகள் இருந்தன. கிறிஸ்துவ மத போதனைகளிலும் முத்திரைகள் உள்ளன. இரு கைகளையும் தனக்கு முன் நீட்டி கடவுளை வணங்கும் முறை ஒரு உதாரணமாகும்.
Reviews
There are no reviews yet.