மந்திரம் புத்தகம்
மந்திரத்திற்கான சக்தி எவ்வாறு வார்த்தைகளுக்கு எப்போதுமே சக்திகள் இருந்துகொண்டே இருக்கும் நான் பேசும் வார்த்தைகள் தான் மந்திரங்களாக மாறுகின்றனர் ஒவ்வொரு வார்த்தைகளும் ஒவ்வொரு அர்த்தம் இருக்கின்றன அது போலத்தான் மந்திரங்களை பயன்படுத்த பயன்படுத்தவே வாழ்வியல் பல மாற்றங்களும் முன்னேற்றங்களும் உறுதி நான் தான் என் தனிப்பட்ட வாழ்க்கையில் பல்வேறு விதமான வார்த்தை பிரயோகங்கள் பயன்படுத்தி என் வாழ்வில் நான் மேம்படுத்தி உள்ளேன். ஏனென்றால் நான் பேசும் வார்த்தை தான் நமது வாழ்க்கையே நேற்றைய வார்த்தை இன்றைய வாழ்க்கை இன்றைய வார்த்தை நாளைய வாழ்க்கை. ஆதலால் வார்த்தைகளை மேம்படுத்தினால் வாழ்க்கையை மேம்படுத்த முடியும் அதை மேம்படுத்துவதற்காக நமது முன்னோர்கள் கூறியதுதான் மந்திரங்கள் அது பல கோடி மந்திரங்கள் உள்ளன அதில் சில மந்திரங்களை நான் தனிப்பட்ட முறையில் பயன்படுத்தி உள்ளேன் அந்த மந்திரங்களை பல புத்தகங்கள் மூலமாகவும் பல பெரியவர்கள் மூலமாகவும் நான் உங்களுக்காக பகிர்ந்து கொள்கின்றேன்.
இந்தப் புத்தகத்தில் கொடுத்துள்ள ஒவ்வொரு மந்திரங்கள் இனி நீங்கள் தைரியமாக பயன்படுத்த ஆரம்பியுங்கள் உங்கள் மீது நம்பிக்கை வைத்து பிரபஞ்சத்தின் மீது நம்பிக்கை வைத்து பஞ்சபூதங்கள் மீது நம்பிக்கை வைத்து தொடங்குங்கள் நிச்சயமாக மாற்றமும் முன்னேற்றமும் வெற்றியும் நிச்சயம் ஒரு சில நேரத்தில் இந்த மந்திரத்தை நீங்கள் தொடர்ந்து பயன்படுத்த முடியாமல் போய்விடும் ஆனால் விடாது இதை செயல்படுத்துங்கள் ஏனென்றால் வெற்றியின் ரகசியம் மந்திரத்திற்கும் கூட பயிற்சி பிளஸ் முயற்சி இது தான் வெற்றியின் ரகசியமே அதனால் பயிற்சியையும் முயற்சியையும் தொடர்ச்சியாய் மந்திரத்திற்கு பயன்படுத்துங்கள் அந்த மந்திரத்திற்குரிய தாக்கமும் உங்களுக்கு ஊக்கத்தை தரும் உங்கள் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை தரும் மந்திரம் என்பது மனதை திறன் படத்திற்காகத்தான் நம் மனதை பலப்படுத்துவதற்கு எவ்வாறு உடலை பலப்படுத்துவதற்கு நாம் உடற்பயிற்சி காலையில் செய்கிறோமோ அது போலவே மனதை பலப்படுத்துவதற்கு தான் மந்திரங்களை நேர்மறையான ஆற்றல்கள் வரக்கூடிய இந்த மந்திரங்களை மன உறுதி வேண்டும் என்பதுதான் நமது அனைத்து ஆன்மிகவாதிகளும் சொல்லக்கூடியது.
அந்த மனதில் உறுதியாக வைத்துக் கொள்வதற்காகத்தான் மந்திரங்கள் உங்களுக்காக தருகின்றோம் எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு என்று அய்யன் திருவள்ளுவர் கூறியது அதுபோல் தான் இதை செய்ய வேண்டும் இதை பயன்படுத்த வேண்டும் இந்த மந்திரத்தை உபயோகிக்க வேண்டும் என்று எண்ணி விட்டால் அதை 100% விடாமல் முயற்சி செய்யுங்கள் அந்த மந்திரம் உங்களுக்குள் பெரும் மாற்றத்தை கொடுத்தே தீரும் மனதில் உறுதிப்படுத்துவதற்காக மனதை தெளிவுபடுத்துவதற்காக மனதை வழிவகுக்கும் தொடர்ந்து நீங்கள் குறிப்பிட்ட நேரங்களில் குறிப்பிட்ட காலங்களில் குறிப்பிட்ட இடத்தில் உட்கார்ந்து நம்பிக்கையுடன் உச்சரிக்க உச்சரிக்க உங்கள் மனமும் பலப்படுத்தப்பட்ட மனம் வாழ்வில் பெறும் மாற்றத்தை கொடுக்கும் ஒரு பெரியவர் தினமும் வீட்டில் இருந்து கிளம்பி இராமாயணத்திற்கு ராமாயணம் கேட்பதற்காக சென்று கொண்டே இருப்பார் கோயிலுக்கு தொடர்ந்து ஒவ்வொரு நாளும் இதை செய்து கொண்டே இருந்தார் 48 நாட்கள் தொடர்ந்து நடந்த இந்த ராமாயணத்தின் பாராயணத்தில் 48 நாட்களும் விடாது சென்று செல்வதை பார்த்த அவர் வீட்டில் இருந்து அவரது பேரன் 49 ஆவது நாள் தாத்தாவைப் பார்த்து கேட்டான் 48 நாட்கள் நீங்கள் சென்று வந்தீர்கள் ஏதோ மந்திர ஒரு மந்திரத்தை எனக்கு சொல்லுங்கள் ராமாயணத்தில் இருக்கக்கூடிய ஒரு விஷயத்தை எனக்கு சொல்லுங்கள் தாத்தா என்று கேட்டான் அதற்கு தாத்தா எனக்கு எதுவும் ஞாபகம் இல்லை என்று சொன்னார் உடனே அந்த சிறியவன் பெரியவரைப் பார்த்து சிரித்தான். அவன் சிரிப்பதைப் பார்த்துசித்தி இருந்த அனைவருமே இதற்கு இதற்கு நீங்கள் தினமும் போய் நேர விரயம்செய்கிறீர்கள் இதில என்ன பயன் இருக்கின்றது என்று கேட்டார்கள் அதை பார்த்துவிட்டு தாத்தா என்னுடைய பேரன் கிட்ட சொல்லி பக்கத்தில் அழுக்கடைந்த குப்பைய இருக்கக்கூடிய தண்ணி இருந்தா எடுத்துட்டு வர சொன்னார் பேரனும் போய் நாலஞ்சு டைம் எடுக்கின்றான் தண்ணி வரவே இல்ல தாத்தா இதுவே ஒரு ஓட்டை வைத்து எப்படி எடுத்து வரவே முடியும் என்று சிறுவன் கேட்டான் அதற்கு தாத்தா இதுபோலத்தான் தினமும் என்னால் இந்த ஓடு மாதிரிதான் எனது அறிவை எடுத்து வர முடிகின்றது. ஆனால் இதில் ஒன்றை கவனித்தாயா நான்கைந்து தடவை எடுத்து வந்ததால் அந்த ஓட்டில் இருந்த அழுக்கு சுத்தமாகி விட்டது இதேபோல்தான் 48 நாட்கள் சென்றதில் எனக்கு ஞாபகம் ஏதுமில்லை ஆனால் என் மனம் நிம்மதி அடைந்து எனக்கு கவனிக்கும் திறன் அதிகரித்துள்ளது என்று கூறினார். அது படித்தான் நம்மளும் பயன்படுத்தக்கூடிய மந்திரம் நமக்கு வெற்றியைத் தரும் நீங்கள் மந்திரத்தை பயன்படுத்த பயன்படுத்த அந்த மந்திரம் இதற்காக பயன்படுத்திக் கொள்வதில் வெற்றியை கிடைக்கிறதோ இல்லையோ ஆனால் மந்திரத்தை படிக்க படிக்க மனம் தெளிவாகும் மனம் அமைதிபெறும் தெளிவான அமைதியான மனம் நினைத்தால் எது நினைக்கிறீர்களோ அது நடந்துவிடும் அதற்காகத்தான் இந்த புத்தகத்தை நான் உங்களுக்காக அனுப்பிவைக்கிறேன் பயன்படுத்தி வளம் பெறுங்கள் வாழ்க பணமுடன் நன்றிகள் கோடி
Reviews
There are no reviews yet.