பணவளக்கலை
வாழ்வில் செல்வந்தர் ஆக வேண்டும் என்ற உறுதியான மனப்பாங்கு கொண்டுள்ள உங்களுக்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
இப்புத்தகம் வெறுமனே படித்து முடித்தவுடன் உங்கள் அலமாரியில் வைப்பதற்காக அல்ல உங்கள் வாழ்வை மாற்ற உதவும் பயிற்சி வழிகாட்டி சரியான முறையில் பயிற்சியை தொடர்ச்சியாக செய்து வந்தால் வெற்றி நிச்சயமாக உண்டாகும்.
கற்க கசடற கற்றவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.
என்ற திருவள்ளுவரின் வாக்குப்படி நான் செல்வந்தனாக செய்த ஆன்மீக மற்றும் அறிவியல் அனுபவ தேடலே இந்த புத்தகம் இப்புத்தகத்தில் வரும் ஒவ்வொரு பக்கங்களும் என்னுடைய பங்களிப்பு ஒரு சதவீதம் மட்டும் மீதி 99% இந்த பிரபஞ்சமும் நம் முன்னோர்கள் கொடுத்த அனுபவ உண்மைகளே.
செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை
ஆம் செல்வத்திலே மிகப் பெரிய செல்வம் கேள்வி செல்வம் கேட்பது என்பதே செல்வத்தை நம் வசமாகும் ரகசியம் செல்வத்தை நாம் எப்படி கேட்பது யாரிடம் கேட்பது எந்த நேரத்தில் கேட்பது கேட்கும் முறைகள் என அனைத்தும் இந்த புத்தகத்தில் உள்ளது.
நீங்கள் விரும்பும் செல்வத்தை அடைய வேண்டுமா?
நீங்கள் குறி வைத்துள்ள சாதனைகளை அடைந்திட வேண்டுமா?
உங்கள் கனவு வாழ்க்கை வாழ்ந்திட வேண்டுமா?
மேற்கண்ட கேள்விகளுக்கு வாழ்வியல் வெற்றி வழிகாட்டி தான் இந்த புத்தகம் பணக்காரர்கள் பணக்காரர்கள் தான் விரும்புவார்கள் ஏனென்றால் அது அவர்களின் தவறல்ல பணம் பணத்தை தான் விரும்பும் அப்படியானால் நீங்களும் பணத்தை விட ஆரம்பித்தால் பதிலுக்கு பணமும் உங்களை விரும்ப ஆரம்பிக்கும் மீதான விருப்பமும் மீதான அதீத ஆர்வமும் மீதான அளவுக்கு அதிகமாக அன்பு மீதான மிரட்டலான காதலும் பதிலுக்கு உங்களை பணத்தின் அருகில் கொண்டு சென்றுவிடும் படி படியாக அல்ல ஒரேடியாக அலேக்காக உங்களை மிகுந்த பணத்தின் அருகே தூக்கிக் கொண்டு போய் வைத்து விடும் அதனால் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற வேட்கையை ஆர்வத்தை உழைப்பை விட பணத்தின் மீதான உண்மையான விருப்பத்தை முதலில் உங்கள் மனதில் விதையுங்கள் தினமும் பணத்தின் மீதான ஆசை என்ற தண்ணீர் ஊற்றி வளர்த்து வாருங்கள் பெரிதாக வாழ்க பணமுடன்!
மேற்கண்ட விதத்தில் ஆன்மீக ரீதியாக அறிவியல் ரீதியாக பணத்தை ஈர்க்கும் ரகசிய பயிற்சி புத்தகம் தான் இந்த நூல்
Reviews
There are no reviews yet.