இந்து வாழ்க்கை முறையில், தெவீகம், பெண் தெவமாக, (உலகின் உருவமாகப்) பார்க்கப்படுகிறது, சிவன் உலகிலிருந்து தன்னை விலக்கிக் கொள்பவராகவும், விஷ்ணு உலகுடன் இணைந்தவராகவும், தோன்றுகின்றனர். இந்த மூன்று புத்தகத் தொகுப்பு இவர்களின் கலை, சடங்குகள், கதைகள், மற்றும் இவற்றின் உறவு இன்றைய நவீன யுகத்தில் கொண்டுள்ள தொடர்பை ஆவு செய்கிறது.
இயற்கையாக, அவள் அன்னை கலாசாராமாக, அவள் மகள் மனிதாபிமானத்தை உருவாக்கியவள் மனிதாபிமானத்தின் உருவம் அவளே செல்வம், சக்தி, மொழி லட்சுமி, துர்கா, சரஸ்வதி அவளே தேவி ஆண்மையின் பதட்டத்திற்கு பதில் எது கேள்விகளைத் தடுக்கிறதோ, அதற்கு இவரது கதைகளில் நம் முன்னோர்களின் குறியீடுகளும், சடங்குகளும் அவற்றின் மர்மங்களும் புதைந்து கிடக்கின்றன. சக்தியின் ஏழு ரகசியங்கள் இந்த ஏழு ரகசியங்களையும் வெளியில் கொண்டு வருகிறது.
Reviews
There are no reviews yet.