இந்தியா 3400 பிசிஈ:அமளி, ஏழ்மை, மற்றும் குழப்பங்கள் நிறைந்த ஒரு நாடு. நிறைய மனிதர்கள் மௌனமாக அவதிப் படுகின்றனர். சிலர் போராடுகின்றனர். சிலர் சிறந்த உலகுக்காக சண்டையிடுகின்றனர். சிலர் தங்களுக்காகவே போராட்டத்தில் இறங்குகின்றனர். சிலருக்கு எந்த அக்கறையும் இல்லை. ராவணன். அவன் தந்தை அவருடைய காலத்தில் மிகுந்த பிரசித்தி பெற்ற ஒரு ரிஷி. யாருக்குமே இல்லாத சிறப்பு ஆற்றல்களை கடவுள்களிடம் இருந்து அருளாகப் பெற்றவர். விதி அவரை கொடுமையின் எல்லைக்கு அழைத்துச் சென்றது. பதின் பருவத்திலேயே அனைவரின் மனதிலும் திகிலை உண்டாக்கக் கூடிய கடக் கொள்ளைக்காரன், சம அளவில் தைரியம், குரூரம் மற்றும் செதே முடிப்பேன் என்ற மனத் திண்மை ஒருங்கே பெற்றவன். மனிதர்களுள் சிறந்தவனாக ஓங்கி வளர வேண்டும், அடக்கி ஆண்டு, கொள்ளை அடித்து, தான் நினைக்கும் சிறப்பை எப்படியாவது அடைந்தே தீருவது என்ற திண்மை.முரண்களின் வடிவானவன், படு கொடுமைகளை அஞ்சாமல் செபவன், மெத்த படித்த மேதாவி. எதிர்பார்ப்பின்றி அன்பையும் வைப்பான், குற்ற உணர்ச்சியின்றி கொலையும் செய்வான்.இந்த பிரமிக்கவைக்கும் இராமச்சந்திரா தொடரின் மூன்றாவது புத்தகம், ராவணனை, இலங்கையின் மன்னனை நமக்கு அறிமுகப்படுத்துகிறது. இருளிலும் அந்தகார இருளின் மீது வெளிச்சம் அடிக்கப்படுகிறது. அவன் வரலாறு காணாத கொடூரனா, அல்லது, எப்பொழுதுமே இருளில் மாட்டி தவிக்கும் சாதாரண மனிதனா?இந்த புராணம் சார்ந்த, மிகவும் சிக்கலான, கொடூரம் நிறைந்த, உணர்ச்சி குவியாலான, பல சாதனைகளைச் சாதித்த சாதனையாளனைப் பற்றிய கதையை படியுங்கள்.
-10%
சீதை: மிதிலைப் போர்மங்கை - இராமச்சந்திரா தொகுதி 2- Sita - Tamil Paperback Book (Book 2 of the Ram Chandra Series)
₹399.00 Original price was: ₹399.00.₹359.10Current price is: ₹359.10.
இதய நிறைவு பாதை - த ஹார்ட்ஃபுல்னெஸ் வே - Idhaya Niraivu Pathai | The Heartfulness Way: Heart-Based Meditations for Spiritual Transformation Tamil Paperback Book
₹350.00 Original price was: ₹350.00.₹315.00Current price is: ₹315.00.
ராவணன்: ஆர்யவர்த்தாவின் எதிரி இராமச்சந்திரா தொகுதி 3 – Raavan – Raavan : Enemy of Aryavarta (Tamil Book) – Raavan : Aaryavarthavin Yedhiri (Ram Chandra Series) Tamil Paperback Book
₹399.00 Original price was: ₹399.00.₹359.10Current price is: ₹359.10.
Categories: Amish Tripathi, offer books
Description
Reviews (0)
Be the first to review “ராவணன்: ஆர்யவர்த்தாவின் எதிரி இராமச்சந்திரா தொகுதி 3 – Raavan – Raavan : Enemy of Aryavarta (Tamil Book) – Raavan : Aaryavarthavin Yedhiri (Ram Chandra Series) Tamil Paperback Book” Cancel reply
Shipping & Delivery
More Products
பணவளக்கலை – Panavalakalai Tamil Paperback Book
புத்தர் எண்ணங்களற்ற இதயத்துக்குச் சொந்தக்காரர் – Buddhar Ennangalatra Idhayathukku Sonthakkarar Tamil Paperback Book
உறவுகள் எதற்காக? – Uravugal Edharkaga? Tamil Paperback Book
ஆதார சக்கரங்களும் குண்டலினியின் எழுச்சியும் (பாகம்-1) – Adhara Chakarangalum kundalini Yeluchiyum Tamil Paperback Book
Airpod Pro 2 (2nd generation) Active Noise Cancellation With LED (Display) Touch Screen Bluetooth (White, True Wireless) EAR PHONE – (Buy AIRPODS 2 With DISPLAY Online)
AIPODS PRO, 2nd gENARATION, AIRPODS 2 GADGETS, Best Deals, Electranic Gadgets, Electronics, Fashion, gadgets, Head Phones, Mobiles, New Arrivals, offer gadgets, Offer Gagets, White Colour, Airpods Pro 2 Anc + Enc with Touch Screen, AirPods Pro 2 With Display, New Arrivals, True Wireless)
ஆன்மிக இரகசியங்கள் கேள்வி பதில் (பாகம்-3) – Aanmega ragasiyangal kelvi pathil part 3 Tamil Paperback Book
Related products
எனது வானின் ஞான சுடர்கள் – Enathu Vaanin Gnana Sudargal Tamil Paperback Book
Books, A. P. J. Abdul Kalam, kannadhasan pathippagham, Collection | தொகுப்பு, அருண் திவாரி - ARUN TIWARI, ஆ.ப.ஜெ.அப்துல் கலாம், கண்ணதாசன் பதிப்பகம், தன்னம்பிக்கை, offer books, மொழிபெயர்ப்பு, tamil books
விஷ்ணுவின் 7 ரகசியங்கள் [இந்து மூவர் வரிசையிலிருந்து] – Vishnuvin 7 Ragasiyangal – 7 Secrets of Vishnu (Tamil Paperback)
kannadhasan pathippagham, Collection | தொகுப்பு, offer books, Devdutt Pattanaik, Hindu Religion, Devotional Books, tamil books, New Arrivals, Puranas & Epics, west land publications, ஆன்மிகம், சாருகேசி, சித்தர்கள், புதினங்கள், வெஸ்ட்லேண்ட் பப்ளிகேஷன்ஸ், Books, spiritual books
மறைந்திருக்கும் உண்மைகள் – Marainthirukkum Unmaikal (Tamil Paperback Book) Osho – ஓஷோ
Books, kannadhasan pathippagham, offer books, osho, osho books, spiritual books, tamil books, ஓஷோ, கண்ணதாசன் பதிப்பகம்
குருதேவ் [சிகரத்தின் சமவெளியில்] – Gurudev (Sikaratthin Sehaueliyil Tamil) The Life of Sri Sri Ravi Shankar – Tamil Paperback Book
வாயுபுத்ரர் வாக்கு (சிவா முத்தொகுதி 3) – Vayuputrar Vaakku (The Shiva Trilogy) – The Oath Of The Vayuputras (Tamil Paperback Book)
விளக்குகள் பல தந்த ஒளி – Vilakkugal Pala Thantha Oli Tamil Paperback Book
Books, A. P. J. Abdul Kalam, tamil books, Hindu Religion, Kannadasan Padhipagam, New Arrivals, kannadhasan pathippagham, கண்ணதாசன் பதிப்பகம், offer books, சுயமுன்னேற்றம், பி. உதயகுமார், மொழிபெயர்ப்பு, லில்லியன் எயிஷ்லர் வாட்சன்
அறிவைத் தேடு உயர்வை நாடு – Arivai Thedu Uyarvai Naadu Tamil Paperback Book – Stay Hungry Stay Foolish
offer books, west land publications, சுயமுன்னேற்றம், Books, மிஸ்டிக்ஸ்ரைட் ரா. சுப்ரமணியன், மொழிபெயர்ப்பு, வெஸ்ட்லேண்ட் பப்ளிகேஷன்ஸ், offers, tamil books
Reviews
There are no reviews yet.