இராமச்சந்திரா தொகுதியின் இரண்டாம் பாகம், உங்களை பின்னோக்கி அழைத்துச் செல்லும். துவக்கத்திற்கும் முன்னால் அவள்தான் நாம் தேடும் வீரமங்கை. அவதரிக்கக் காத்திருக்கும் தெவம். அவள் தர்மம் காப்பாள். நம்மைக் காப்பாள்.இந்தியா. கி மு 3400. பிரிவினை, அசூயை மற்றும் வறுமை, தேசத்தைப் பிடித்தாட்டுகின்றன. மக்கள், மன்னர்கள் மீது வெறுப்பை உமிழ்கின்றனர். லஞ்சம், ஊழல் ஆகியவற்றின் முழு உருவமான மேல்வர்க்கத்தை அருவருத்து ஒதுக்குகின்றனர். ஒரே ஒரு தீப்பொறி போதும்; சமூகச் சீர்கேடு வெடிக்கக் காத்திருக்கிறது. அந்நியர்கள் நிலைமையைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்கின்றனர். செவதறியாது செயலிழந்த சப்தசிந்துவிற்குள் இலங்கையின் அரக்க மன்னன் இராவணனது கொடூர நச்சுப்பற்கள் ஆழமாக இறங்கிவிட்டன. அநாதைக் குழந்தையொன்று வயலில் கண்டெடுக்கப்படுகிறது. குதறத் துடிக்கும் ஓநாக்கூட்டத்திடமிருந்து பருந்து காக்கும் அதிசய குழந்தை. அரசியல் செல்வாக்கற்று, சுற்றியுள்ள இராஜ்யங்களால் புறக்கணிக்கப்பட்ட மிதிலைச் சிற்றரசின் மன்னனால் வளர்க்கப்படுகிறாள், அவள். வளர்ந்து என்ன சாதித்துவிடப்போகிறாள்? என்பதே மக்களின் கேள்வி; அவள் குறித்து அவநம்பிக்கை; அலட்சியம். ஆனால், அவர்களது கணிப்பு தவறு. இவள் சாதாரணப் பெண் அல்ல. இவள் சீதா.அமீஷின் புதிய நூலின் மூலம், இக்காவியத்தின் அதிசய பயணத்தை – தத்துக்குழந்தை மக்களின் பிரதம மந்திரியாக உயர்ந்து, அவர்கள் தொழும் தெவமாக அவதாரமெடுக்கும் அபூர்வ வரலாற்றை – தொடருங்கள்.
-10%
ராம்: இக்ஷ்வாகு குலத்தோன்றல் - இராமச்சந்திரா தொகுதி 1 - Ikshvaku Kulathondral (Ram Chandra Series) - Ram : Scion of Ikshvaku (Tamil Paperback Book)
₹399.00 Original price was: ₹399.00.₹359.10Current price is: ₹359.10.
ராவணன்: ஆர்யவர்த்தாவின் எதிரி இராமச்சந்திரா தொகுதி 3 - Raavan - Raavan : Enemy of Aryavarta (Tamil Book) - Raavan : Aaryavarthavin Yedhiri (Ram Chandra Series) Tamil Paperback Book
₹399.00 Original price was: ₹399.00.₹359.10Current price is: ₹359.10.
சீதை: மிதிலைப் போர்மங்கை – இராமச்சந்திரா தொகுதி 2- Sita – Tamil Paperback Book (Book 2 of the Ram Chandra Series)
₹399.00 Original price was: ₹399.00.₹359.10Current price is: ₹359.10.
Categories: Amish Tripathi, Books, Collection | தொகுப்பு, Devotional Books, Hindu Religion, History | வரலாறு, kannadhasan pathippagham, New Arrivals, Novel | நாவல், offer books, Puranas & Epics, spiritual books, tamil books, west land publications, அமீஷ், ஆன்மிகம், சித்தர்கள், பவித்ரா ஸ்ரீனிவாசன், வெஸ்ட்லேண்ட் பப்ளிகேஷன்ஸ்
Description
Reviews (0)
Be the first to review “சீதை: மிதிலைப் போர்மங்கை – இராமச்சந்திரா தொகுதி 2- Sita – Tamil Paperback Book (Book 2 of the Ram Chandra Series)” Cancel reply
Shipping & Delivery
More Products
தந்த்ரா ரகசியங்கள் (விஞ்ஞான் பைரவ தந்திரம்) – பாகம் 2 – Tantra Ragasiyangal (VINGNANA BAIRAVA TANTRAM)- Volume 2 – Tamil Hardcover Book – Osho – ஓஷோ – Buy Tamil Book Online
kannadhasan pathippagham, Collection | தொகுப்பு, Hindu Religion, Devotional Books, tamil books, Kannadasan Padhipagam, New Arrivals, ஆன்மிகம், கண்ணதாசன் பதிப்பகம், osho books, தந்த்ரா ரகசியங்கள் Tantra Ragasiyangal, offer books, மொழிபெயர்ப்பு, Books, யோகா/தியானம், விஞ்ஞான் பைரவ தந்திரம் VINGNANA BAIRAVA TANTRAM, New Arrivals, offers, osho, Tamil Yoga Dhyanam Books, ஓஷோ, கண்ணதாசன் பதிப்பகம்
ஏழு தலைமுறைகள் – Ezhu Thalaimuraigal – (Roots Tamil Book) அலெக்ஸ் ஹேலி A.G Ethirajulu, Alex Haley (Tamil Paperback Book) Buy Tamil Book Online
Books, Alex Haley, chinthan books, offer books, History | வரலாறு, Novel | நாவல், ஏழு தலைமுறைகள் - Ezhu Thalaimuraigal - (Roots Tamil) அலெக்ஸ் ஹேலி A.G Ethirajulu, தன்னம்பிக்கை, மொழிபெயர்ப்பு, tamil books, Tamil Famous story Books
ஞானத்தின் குரல் – Gnanathin Kural Tamil Paperback Book
ஒரு சித்த யோகியின் சரிதை பாகம் 1 – Oru Sidha Yogiyin Sarithai Part 1 Tamil Paperback Book
ஒரு பித்தனின் குறிப்புகள் – Oru Pithanin Kuripugal (Notes Of A Madman) Osho – ஓஷோ(Tamil Paper Back Book) Buy Tamil Book Online
kannadhasan pathippagham, Collection | தொகுப்பு, tamil books, Hindu Religion, offer books, History | வரலாறு, Kannadasan Padhipagam, New Arrivals, spiritual books, Spirituality | ஆன்மீகம், Books, ஒரு பித்தனின் குறிப்புகள் - Oru Pithanin Kuripugal (Notes Of A Madman), கண்ணதாசன் பதிப்பகம், மொழிபெயர்ப்பு, New Arrivals, offers, osho, osho books, Tamil Yoga Dhyanam Books, ஓஷோ, கண்ணதாசன் பதிப்பகம்
தந்த்ரா ரகசியங்கள் (விஞ்ஞான் பைரவ தந்திரம்) – பாகம் 1 – Tantra Ragasiyangal (VINGNANA BAIRAVA TANTRAM)- Volume 1 – Tamil Hardcover Book – Osho – ஓஷோ – Buy Tamil Book Online
kannadhasan pathippagham, Collection | தொகுப்பு, Hindu Religion, Devotional Books, tamil books, New Arrivals, spiritual books, Spirituality | ஆன்மீகம், ஆன்மிகம், கண்ணதாசன் பதிப்பகம், osho books, தந்த்ரா ரகசியங்கள் Tantra Ragasiyangal, offer books, மொழிபெயர்ப்பு, விஞ்ஞான் பைரவ தந்திரம் VINGNANA BAIRAVA TANTRAM, New Arrivals, offers, osho, Tamil Yoga Dhyanam Books, ஓஷோ, கண்ணதாசன் பதிப்பகம்
Reviews
There are no reviews yet.