ஒரு 2 நிமிடம் ஒதுக்கி இதை படித்து பாருங்கள்……..
மௌனம் வார்த்தைகளில் பகிர்ந்து கொள்ளப்படுகிறது
ஒரு துணிவுள்ளவன் வாழ்க்கைக் கடலினுள் குதிக்கிறான்
நீங்கள் கூற முடியுமா நீங்கள் யார் என்று ?
நான் ஒரு அழைப்புஅனைவருக்கும் யாரெல்லாம் நாட்டம் கொள்கிறார்களோ,
தேடுகிறார்களோ ,ஒரு ஆழமான ஏக்கத்தை அவர்களுடைய இதயத்தில் கொண்டு இருகிறார்களோ
அவர்களுடைய வீட்டை காண.
நான் ஒரு பதில்கேள்விக்குஅது ஒவ்வொருவரிடமும் இருக்கிறது,ஆனால் வடிவமைக்க முடியவில்லை
ஒரு கேள்வி அது இருக்கிறதுஅதிகமாக ஒரு வேட்கையாககேள்வி என்பதை விட,அதிகமாக ஒரு தாகமாக
வார்த்தைகளைக் கொண்டமனதின்விசாரணையை விட;ஒரு தவிப்புஅதை ஒருவன் உணருகிறான்
ஒவ்வொரு அணுவிலும் நரம்பிலும் அவனுடைய இருப்புணர்வின்ஆனால் எந்த வழியும் இல்லை
கொண்டு வருவதற்குவார்த்தைகளுக்குமற்றும் கேட்பதற்கு.நான் ஒரு பதிலாக இருக்கிறேன் அந்த கேள்விகளுக்கு அவைகளை நீ கேட்க முடியாதுநீ எதிர்பார்க்க முடியாதுஅவைகள் பதிலளிக்க முடியும் என்று கூட.நான் கூறும் பொழுது நான்
பதில் என்று ,நான் அர்த்தம் கொள்ளவில்லை நான் பதில் அளிப்பேன் என்று …
ஆம் ,நீ தயாராக இருந்தால்,நீ இதை எடுக்க முடியும்.நான் ஒரு கிணற்றைப் போல,உனக்காக தயாராக
உன்னுடைய வாளியை எறிவதற்குமேலும் தண்ணீரை எடுப்பதற்கு உனக்காக.
-10%
மனிதத்தின் பயணம் - manithathin payanam Tamiol Paperback Book
₹260.00 Original price was: ₹260.00.₹234.00Current price is: ₹234.00.
நான் ஒரு அழைப்பு பாகம் -2 [Naan Oru Azhaippu Part -2 Tamil Paperback Book]
₹200.00 Original price was: ₹200.00.₹180.00Current price is: ₹180.00.
நான் ஒரு அழைப்பு – பாகம் 1 [Naan Oru Azhaippu – Tamil Paperback Book Part – 1]
₹180.00 Original price was: ₹180.00.₹162.00Current price is: ₹162.00.
Category: Books
Description
Reviews (0)
Be the first to review “நான் ஒரு அழைப்பு – பாகம் 1 [Naan Oru Azhaippu – Tamil Paperback Book Part – 1]” Cancel reply
Shipping & Delivery
More Products
சத்குரு – ஞானத்தின் பிரம்மாண்டம் Sadguru Gnanathin Brahmandam Paperback – 1 (Mystic’s Musings, Tamil Edition)
அறியாமையில் இருந்து களங்கமின்மைக்கு – பாகம் 2 – Ariyamaiyil Irunthu Kalangaminmaikku -Part-2 Tamil Paperback Book
T800 Ultra Smart Watch 1.99 inch Infinite Display,Bluetooth Calling,Heart Rate Tracking, Sports Features – (Buy Smart Watch Online)
smart watch, comfortable design, fitness & out door, offer smart watches, offer watches, touch screen, New Arrivals, offers, T800 Ultra Smart Watch
எனக்குப் பிடித்த புத்தகங்கள் – Enakku Piditha Puthagangal (Tamil Edition)
[கட்டுப்பாடுகளைக் கடந்து – உணர்ச்சிகள் வாழ்வின் சாரம் ]Kattupadugalai Kadanthu,Unarchigal Vazhvin Saram & Feelings Are Essence Of Life (Two Parts in one Book in Tamil)
isha fountation tamil books, sadhguru books, Books, isha yoga books, offer books, spiritual books, tamil books
Reviews
There are no reviews yet.