மரணம் பற்றி நீங்கள் கொண்டிருக்கும் பொதுவான கண்ணோட்டத்தை மாற்றியமைக்கும் புத்தகம்.
மரணம் என்றால் ஒருவித பயமும் எதிர்மறை உணர்வும் பொதுவான கண்ணோட்டத்தில் எழுகிறது. மரணம் என்பது ஒரு கட்டுக்கதை என்பதை புரிய வைக்கும் விதமாக இந்த புத்தகம், மரணம் பற்றிய புதிய தரிசனத்தையும் தெளிவையும் வழங்குகிறது.
Excerpt:
இறப்பு என்பது ஒரு கட்டுக்கதை. ஏராளமானவர்கள் இதைப்பற்றி பேசி உங்களை நம்ப வைத்து விட்டார்கள். இறப்பு என்று எதுவும் கிடையாது. உயிர், உயிர், உயிர் மட்டுமே இருக்கிறது.
Reviews
There are no reviews yet.