ஆரோக்கியமான உடல் நலத்துக்கு உன்னத உணவே அஸ்திவாரம். இந்த நூலில் சேலட்கள், ஜுஸ்கள், கஞ்சி, களி வகைகள் மற்றும் சாத்வீக உணவு வகைகள் என 200க்கும் மேற்பட்ட சமையல் குறிப்புகள் புகைப்படத்துடன் தெளிவாக தரப்பட்டுள்ளன.
Excerpt:
“நீங்கள் சுவாசிக்கும் காற்று, அருந்தும் தண்ணீர், நடக்கும் பூமி, காணும் தாவரம், உண்ணும் காய் கனிகள் என உங்களைச் சுற்றியுள்ள அனைத்தையும் ஆத்மார்த்தமாக அணுகினால், உங்கள் வாழ்வு மிக அழகாக மாறும்”
Reviews
There are no reviews yet.