‘நான்’ என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கும் தேவையற்ற சுமைகளை கீழே இறக்கி வைத்துவிட்டு, உண்மையை உணர்ந்து ஆனந்தத்தில் திளைத்திட வழிகாட்டும் ஒரு புத்தகம் இது!
Excerpt:
இந்த எலும்புகளும் சதைகளும் நீங்கள் சுமந்து வந்தவை. இவற்றோடு தலையிலும் நிறைய சுமக்கிறீர்கள். இவை ‘ நீங்கள் ‘ அல்ல. அந்த சுமைகளை இறக்கி வைத்துவிட்டு ‘ நீங்களாக வந்தால்தான் உங்களால் முழுமையாக பின்தொடர முடியும்.
Reviews
There are no reviews yet.