ஆதியோகிக்கு வாழும் ஒரு யோகியின் அர்ப்பணிப்பாய், இதற்குமுன் ஆவணப்படுத்தப்படாத அரிய களஞ்சியமாய் இது திகழ்கிறது.
முன்பின் அறிந்திராத வகையில் ஆதியோகி பற்றி பேசப்படாத உண்மைகள் இந்நூலில் கேள்வி பதில்களாக, வாசகரை பரவசத்தில் ஆழ்த்தி முற்றிலும் வேறொரு பரிமாணத்திற்கு இட்டுச் செல்கின்றன.
Excerpt:
சிவன், சமயத்தை உணர்த்தவில்லை. பொறுப்புணர்வை உணர்த்துகிறார். நம் வாழ்வின் தன்மையை நம் கைகளில் எடுத்துக் கொள்ளும் திறமையை உணர்த்துகிறார்.
Reviews
There are no reviews yet.