சமூக விரோத செயல்களில் சிறுவயதில் ஈடுபட்டிருந்த ஹில் துப்பாக்கியைப் போல் தட்டச்சு இயந்திரத்தையும் பயன்படுத்தக் கற்றுக்கொண்டால் பணக்காரனாக, புகழ் பெற்றவனாக ஆவாய்.உலகம் முழுவதும் அறியப்படுவாய் (பக். 22) என்ற சிற்றன்னை மார்த்தாவின் அறிவுரையால் மனம் மாறி, ஒரு மனிதனின் மனத்தில் கருக்கொண்டு ஒரு நாள் உருக்கொள்ளும் என்ற சொற்றொடரை பின்னாளில் உலகம் வியக்க பிரபலமாகி வாழ்ந்து காட்டினார்.
முன்னேறத் துடிக்கும் ஒவ்வொருவரும் அவசியம் படிக்க வேண்டிய வாழ்க்கை வரலாற்று நூல் இது.
Reviews
There are no reviews yet.