Warning: Attempt to read property "ID" on null in /home2/howisit1/public_html/howisitt.com/wp-content/plugins/elementor/core/base/document.php on line 356

Warning: Attempt to read property "ID" on null in /home2/howisit1/public_html/howisitt.com/wp-content/plugins/elementor/core/base/document.php on line 356
தந்த்ரா ரகசியங்கள் - விஞ்ஞான் பைரவ தந்திரா – பாகம்:2 – Tantra Ragasiyangal - Vingan Bhaiarava Thanthra - Part:2 - ஓஷோ - How Is Itt
XStore theme eCommerce WordPress Themes XStore best wordpress themes WordPress WooCommerce Themes Premium WordPress Themes WooCommerce Themes WordPress Themes wordpress support forum Best WooCommerce Themes XStore WordPress Themes XStore Documentation eCommerce WordPress Themes
Menu Categories

Support

+91 755 811 2372

தந்த்ரா ரகசியங்கள் – விஞ்ஞான் பைரவ தந்திரா – பாகம்:2 – Tantra Ragasiyangal – Vingan Bhaiarava Thanthra – Part:2 – ஓஷோ

Share:

Original price was: ₹700.00.Current price is: ₹630.00.

எழுத்தாளர் : ஓஷோ
AUTHOR : Osho
பதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம்
Publisher : Kannadhasan Pathippagam
Language ‏ : ‎ Tamil
புத்தக வகை : யோகா/தியானம்
(Tamil Paperback Book) Buy Tamil Book Online

To order this product by phone Please Contact: 7558112372

 தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் : 7558112372

புத்தகம் 3 – 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்

புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

or
தந்த்ரா ரகசியங்கள் – விஞ...

Original price was: ₹700.00.Current price is: ₹630.00.

Hotline Order:

(+101) 5620 - 8155

Email ID:

xstore@support.com

“விஞ்ஞான் பைரவ் தந்த்ரா’ என்ற வார்த்தைகளின் பொருள் “உணர்வு தாண்டிப் போகும் யுக்தி’. விஞ்ஞான் என்றால் உணர்வு; “பைரவ்’ என்றால் உணர்வு கடந்த நிலை; தந்த்ரா என்றால் யுக்தி, வழி, முறை டெக்னிக். எனவே, இது விஞ்ஞானபூர்வமானது. விஞ்ஞானம் “ஏன்’ என்பதில் அக்கறையுடையதல்ல; “எப்படி’ என்பதில் அக்கறையுடையது என்று விளக்கமளிக்கிறது தந்த்ரா உலகம்.

தந்த்ரா சொல்கிறது உனது இயற்கை நல்லது: பாலுணர்வு நல்லது; அதனிடம் உண்மையாயிரு. அதனுள் போ. வாழ்விலும் உணர்விலும் ஆர்வம் கொண்டவன் தானாகவே பாலுணர்விலும் ஆர்வம் கொள்வான் ஏனெனில் பாலுணர்வே வாழ்வின்அன்பின் பிறப்பிடம். ஆனால் தந்த்ரா நீ அதிலேயேகிடக்கஉதவுவதுஅல்ல.அதைமாற்றுவதற்கானது எனவே உன்னை ஏமாற்றிக்கொள்ளாதே. தந்த்ரா சொல்லுகிறது. எதையும் எதிரியாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை.
தந்த்ரா சொல்கிறது, உயிர்த்துடிப்போடிரு. அதிக உயிர்த்துடிப்பு கொள். ஏனெனில் வாழ்வே கடவுள். வாழ்வைத் தவிர வேறு கடவுள் இல்லை. அதிக உயிர்த்துடிப்போடிரு, அப்போது நீ அதிக தெய்வீகமாயிருப்பாய்.முழுமையாக உயிர்த்துடிப்பு கொள், அப்போது உனக்கு அங்கு இறப்பு இல்லை. தந்த்ரா வாழ்வை இயற்கையாக எடுத்துக்கொள்ளச் சொல்கிறது. பொய்யாக இருக்காதே. பாலுணர்வு அங்கு ஒரு ஆழமான சாத்தியக் கூறாக, ஒரு மாபெரும் ! வாய்ப்பாக இருக்கிறது. அதைப் பயன்படுத்து! மேலும் அதில் ஆனந்தமாய் இருப்பதில் என்ன தவறு! நிஜத்தில் எல்லா நெறிமுறைகளுமே ஆனந்தத்திற்கு எதிராக உள்ளன,
Sale
நெற்றிக்கண் - T.லாப்சேங் ரம்ப்பா | Nettrikkan - The Third Eye - Author: T.Lobsang Rampa
Quick View

நெற்றிக்கண் ...

Original price was: ₹420.00.Current price is: ₹378.00. Add to Compare
Sale
கிருஷ்ணா - கிருஷ்ணா என்ற மனிதனும் அவன் தத்துவமும்  (பாகம்-1)  --  Krishna - Krishna Endra Manithanum Avan Thathuvamum  (Volume-1)
Quick View

கிருஷ்ணா –...

Original price was: ₹120.00.Current price is: ₹108.00. Add to Compare
Sale
ஜனன மரண ரகசியம் ஸரீர தேவாலய ரகசியம்   -- கடப்பை ஸ்ரீ பரமஹம்ச சச்சிதானந்த யோகீஸ்வரர் --   Janana Marana Ragasiyam Sarira Devalaya Ragasiyam -- by Sri Sachidananda Yogeeswarar -- Now 10% off
Quick View

ஜனன மரண ரகசியம்...

Original price was: ₹120.00.Current price is: ₹108.00. Add to Compare
Sale
Galaxy Watch Active 2 Aluminium Super AMOLED Display Wi-Fi 40mm Smart Watch (Buy Galaxy Watch Active 2 Online)
Quick View

Galaxy Watch Ac...

Original price was: ₹4,999.00.Current price is: ₹1,099.00. Add to Compare
Sale
100 ஜென் கதைகள்  = 100 Zen Kadhaigal - சுவாமி ஆனந்த் பரமேஷ்
Quick View

Reviews

There are no reviews yet.

Be the first to review “தந்த்ரா ரகசியங்கள் – விஞ்ஞான் பைரவ தந்திரா – பாகம்:2 – Tantra Ragasiyangal – Vingan Bhaiarava Thanthra – Part:2 – ஓஷோ”

Your email address will not be published. Required fields are marked